KalviseithiDaily: Holidays

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Holidays. Show all posts
Showing posts with label Holidays. Show all posts

Monday, July 25, 2022

வரும் 28 ஆம் தேதி நான்கு மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை - அரசாணை வெளியீடு

July 25, 2022 0
வரும் 28 ஆம் தேதி நான்கு மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை - அரசாணை வெளியீடு


விடுமுறையும் - பணி நாளும்

28.07.2022 சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத்துறைகள் தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை

விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 27.08.2022 அன்று பணி நாள்

CLICK HERE TO DOWNLOAD
Read More

Thursday, June 30, 2022

ஜூலை 10ஆம் தேதி பொது விடுமுறை - தமிழக அரசு

June 30, 2022 0
தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.

ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜில் ஹாஜி பிறை நேற்று தென்பட்டதால் ஜூலை 10ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இந்த பண்டிகைக்கு ஆடுகள் குா்பானி கொடுக்கப்பட்டு இறைச்சியை பகிர்ந்தளிப்பது வழக்கம். அந்நாளில் அனைத்து மதத்தினருக்கும் பிரியாணி வழங்குவதும் இஸ்லாமியா்களின் வழக்கம்.

இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 10ஆம் தேதி தமிழக அரசு சார்பாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Read More

Wednesday, May 11, 2022

தமிழக பள்ளி மாணவர்களுக்கு வரும் 14 முதல் கோடை விடுமுறை!

May 11, 2022 0
ஆண்டு இறுதி தேர்வுகள்

தமிழக பள்ளி கல்வி திட்ட மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வு நாளை நிறைவடைகிறது. நாளை மறுநாள் முதல், கோடை விடுமுறை விடப்படுகிறது.தமிழக பள்ளி கல்வி பாட திட்ட மாணவர்களுக்கு, இந்த ஆண்டு கொரோனா காரணமாக, பள்ளிகள் தாமதமாக நவம்பரில் திறக்கப்பட்டன. குறைக்கப்பட்ட பாட திட்டத்தின் படி பாடங்கள் நடத்தப்பட்டன. கொரோனாவால் விடுமுறை விடப்பட்ட வேலை நாட்களை ஈடுகட்டும் வகையில், இந்த ஆண்டு மே மாதம் வரை பள்ளி வேலை நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளன.இதனால், வழக்கமான ஏப்., 12ல் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிப்பதற்கு பதில், ஒரு மாதம் தாமதமாக ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன
14 முதல் கோடை விடுமுறை!

இதன்படி, ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே 5ல் ஆண்டு இறுதி தேர்வுகள் துவங்கின; தேர்வுகள் நாளை முடிகின்றன.நாளை மறுநாள், அதாவது 14ம் தேதி முதல் ஒரு மாதம் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களில், பள்ளிகள் செயல்படாது. கோடை விடுமுறை நாட்களில் விருப்பப்படும் மாணவர்களுக்கு மட்டும், 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தில், அவரவர் வீடுகளின் அருகில் உள்ள இடங்களில், சிறப்பு வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
Read More

Thursday, April 28, 2022

பள்ளிகளுக்கு மே 4 முதல் ஜூன் 20ம் தேதி வரை 48 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு

April 28, 2022 0
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மே 4 முதல் ஜூன் 20ம் தேதி வரை 48 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு
Read More

Monday, April 11, 2022

#BREAKING : தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை

April 11, 2022 0
Read More

Saturday, April 9, 2022

சட்டசபை கூட்டத் தொடரால் கல்லுாரிகளுக்கு விடுப்பு இல்லை

April 09, 2022 0
சட்டசபை கூட்டத் தொடர் முடியும் வரை அரசு மற்றும் உதவி பெறும் கல்லுாரிகள், அலுவலகங்கள் செயல்பட கல்லுாரி கல்வி இயக்குனர் பூரணசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபை கூட்டத் தொடர் ஏப்., 6 முதல் மே 10 வரை துறைகள் வாரியாக நடக்கிறது. அனைத்து மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அலுவலகங்கள், அரசு, உதவிபெறும் கல்லுாரி முதல்வர்கள், ஆசிரியர், அலுவல பணியாளர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும்.

இன்று (ஏப்.,9) வழக்கம் போல் அலுவலகங்கள் செயல்படும். ஏப்., 11ல் உயர்கல்வி துறை மீதான விவாதம் நடக்கிறது.

தேவைப்படும் தகவல்களை தாமதமின்றி அனுப்பி வைக்க மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Read More

Wednesday, December 22, 2021

அரையாண்டு தேர்வு விடுமுறை - சாதகமான செய்தி வரும் - ஆசிரியர் கூட்டணி தகவல்.

December 22, 2021 1
பள்ளிக்கல்வி ஆணையர் தற்போது திருநெல்வேலி மாவட்ட மண்டல கல்வி மாநாட்டிற்கு சென்றுள்ளதால் அவரின் கவனத்திற்கு அரையாண்டு தேர்வு விடுமுறை பற்றி மாநிலத் தலைவர் பேசி இருப்பதாகவும் நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் சாதகமான செய்தி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக தற்போது என்னிடம் கூறியுள்ளார் என்ற தகவலை தோழர்களுக்கு தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

மாவட்ட முகமை



தமிழ்நாடு உயர்நிலைமேல்நிலைப்பள்ளி பட்டதாரி

ஆசிரியர் கழகம் தேனி மாவட்டம்
Read More

Tuesday, December 21, 2021

நாளை (டிச.22) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

December 21, 2021 0
நீலகிரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தின் மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 22 (நாளை) உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Read More

Monday, December 20, 2021

அரையாண்டு விடுமுறை கிடையாது? Thanthi Tv Video

December 20, 2021 0
Read More

Saturday, December 18, 2021

தமிழக அரசு பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று – விடுமுறை அறிவிப்பு!

December 18, 2021 0
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியின் அரசு பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2ம் அலையின் பாதிப்பு காரணமாக கடந்த கல்வி ஆண்டு முதல் கல்வி நிலையங்கள் செயல்படாமல் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. இதனால் கல்வி நிலையங்களை விரைவில் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் தமிழகத்தில் குறைந்த பிறகு அரசு பள்ளிகளை திறக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1 ம் தேதி முதலும், நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்புகள் வரை நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனால் அரசு முறையான நோய் தடுப்பு வழிமுறைகளை அறிவித்து பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. அவ்வப்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் மாணவர்களின் உடல் வெப்ப நிலை சோதித்த பிறகே பள்ளியில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில்,கோவை மாநகரில், பொள்ளாச்சியில் உள்ள சேரிபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 3 மாணவிகள் மற்றும் 1 மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளி முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு, கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் மற்ற பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு கொரோனா தொற்று குறித்த அச்சம் அதிகரித்துள்ளது
Read More

Sunday, November 28, 2021

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளையும், நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

November 28, 2021 0
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளையும், நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
Read More

கனமழை காரணமாக நாளை (29.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்

November 28, 2021 0
கனமழை காரணமாக நாளை (29.11.2021) 5 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட  விவரம் :
Update :
1. திருநெல்வேலி ( பள்ளி ,  கல்லூரி ) 
2. தூத்துக்குடி விடுமுறை  ( பள்ளி ,  கல்லூரி ) 
3. செங்கல்பட்டு  ( பள்ளி ,  கல்லூரி ) 
4. திருவாரூர் ( பள்ளி மட்டும்) 
5. காஞ்சிபுரம்  ( பள்ளி ,  கல்லூரி ) 
6. திருவள்ளூர் ( பள்ளி ,  கல்லூரி ) 
7.சென்னையில் நாளை(நவ.,29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
8. நாகை ( பள்ளி மட்டும்) 
9. திருவண்ணாமலை (பள்ளி மட்டும் )
10. கடலூர்  ( பள்ளி மட்டும்) 
11. தஞ்சாவூர்  (பள்ளி, கல்லூரி)
12. மயிலாடுதுறை  (பள்ளி மட்டும் )
13. பெரம்பலூர் ( 1 To 8th மட்டும்) 
14. கன்னியாக்குமரி  (பள்ளி, கல்லூரி)
15. ராணிப்பேட்டை (பள்ளி மட்டும் )
16. விழுப்புரம்   (பள்ளி, கல்லூரி)


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை(29.11.2021), நாளை மறுநாள் (30.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு


குறிப்பு: 
வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்...

⚡💦 கனமழை விடுமுறையினை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கீழ் உள்ள Telegram Link-குடன் இணையுங்கள்....

Read More

Friday, November 26, 2021

கனமழையால் நாளை(நவ.27) எந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

November 26, 2021 0
கனமழையால் நாளை(நவ.27) எந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

15. கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

16. விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர், ராமநாதபுரம், நாகை ஆகிய 16 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் அதிக கனமழை பெய்துள்ளது.

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
Read More

கனமழை காரணமாக நாளை (27.11.21) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

November 26, 2021 0
கனமழை காரணமாக நாளை (27.11.2021)  பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட  விவரம் :

Update :
1. திருவாரூர் ( பள்ளி ,  கல்லூரி ) 
2. தூத்துக்குடி விடுமுறை  ( பள்ளி ,  கல்லூரி ) 
3. புதுக்கோட்டை  ( பள்ளி ,  கல்லூரி ) 
4. நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
5. நாகை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
6. அரியலூர் மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
7. பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
8. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
 9.  திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
 10. தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
 11. திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

12. சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
 
13. ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

14. செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

15. கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
 
16. விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
 

புதுச்சேரி,  காரைக்கால் - பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

குறிப்பு: 
வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்...

⚡💦 கனமழை விடுமுறையினை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கீழ் உள்ள Telegram Link-குடன் இணையுங்கள்....


Kalvi Tv Videos 26.11.21


*🎥 வகுப்பு 3 சமூக அறிவியல் மாவட்ட நிருவாகம் - Kalvi Tv Videos 26.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/3_26.html 


*🎥 வகுப்பு 4 சமூக அறிவியல் 2ம் பருவம் போக்குவரத்து பகுதி 1 - Kalvi Tv Videos 26.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/4-2-1.html 


*🎥 வகுப்பு 5 | சமூக அறிவியல் | உலகில் உள்ள கண்டங்கள் | அலகு 3 | பகுதி 3 - Kalvi Tv Videos 26.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/5-3-3.html 


*🎥 வகுப்பு6 சமூக அறிவியல் குடிமையியல் இந்திய அரசமைப்புச்சட்டம் - Kalvi Tv Videos 26.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/6_26.html 


*🎥 வகுப்பு 7|சமூக அறிவியல் |வரலாறு| முகலாயப்பேரரசு - Kalvi Tv Videos 26.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/7_26.html 


*🎥 வகுப்பு 8 | தமிழ் | இயற்கை | கோணக்காத்துப்பாட்டு | இயல் 2 - Kalvi Tv Videos 26.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/8-2_26.html 


*🎥 Class 8 | English | Poem | Unit 3 | Part 1 - Kalvi Tv Videos 26.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/class-8-english-poem-unit-3-part-1.html 


*🎥 Class 8|வகுப்பு 8 |கணக்கு |எண்களின் கணம் மற்றும் கணமூலம் காணுதல் |பருவம் 1 | அலகு 1|பகுதி 10 - Kalvi Tv Videos 26.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/class-8-8-1-1-10.html 


*🎥 வகுப்பு 8 | Class 8| அறிவியல் | நம்மை சுற்றி நிகழும் மாற்றங்கள் |அலகு 10 - Kalvi Tv Videos 26.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/8-class-8-10.html 


*🎥 Class 8 | வகுப்பு 8 | சமூக அறிவியல் | புவியியல் | நீரியல் சுழற்சி | அலகு 3 | பகுதி 1 - Kalvi Tv Videos 26.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/class-8-8-3-1.html 


*🎥 Class 9 | வகுப்பு 9 | தமிழ் | புறநானூறு | இயல் 2 | பகுதி 1- Kalvi Tv Videos 26.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/class-9-9-2-1.html 


*🎥 Class 9 | English | Earthquake | Supplementary | Unit 3 | Part 1 - Kalvi Tv Videos 26.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/class-9-english-earthquake.html 


*🎥 Class 9 | வகுப்பு 9 | கணக்கு | Maths | மெய்யெண்கள் | விகிதமுறா எண்கள் | அலகு 2 - Kalvi Tv Videos 26.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/class-9-9-maths-2.html 


*🎥 Class 9 | வகுப்பு 9 | அறிவியல் | இயக்கம் | அலகு 2 - Kalvi Tv Videos 26.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/class-9-9-2.html 


*🎥 Class 9|வகுப்பு 9|சமூகஅறிவியல் |Social|தொடக்ககாலத்தமிழ்ச்சமூகமும் பண்பாடும்|இயல் 3 - Kalvi Tv Videos 26.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/class-9-9-social-3.html 


*🎥 வகுப்பு 10 | Class10 | Tamil | தமிழ் | திருக்குறள் | இயல் 3 | பகுதி8 - Kalvi Tv Videos 26.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/10-class10-tamil-3-8.html 


*🎥 Class 10 | Sign Language | English | Letter writing | Unit 3 - Kalvi Tv Videos 26.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/class-10-sign-language-english-letter.html 


*🎥 Class 10 | வகுப்பு 10 | கணக்கு | அலகு 7 | அளவியல் | கன அளவு - Kalvi Tv Videos 26.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/class-10-10-7.html 


*🎥 Class 10 | வகுப்பு 10 | சைகைமொழி வழி | அறிவியல் | தாவரங்களின் கடத்துதல் | அலகு 14 - Kalvi Tv Videos 26.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/class-10-10-14.html 


*🎥 Class 10 |வகுப்பு 10 |சைகை மொழி |சமூகஅறிவியல் |உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் |அலகு 2| பகுதி 2 - Kalvi Tv Videos 26.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/class-10-10-2-2.html 


*⭕️ Join Our Group -* https://chat.whatsapp.com/IuubUC8GEuwKQJttwXjgmu 


*📮Join Telegram -* https://t.me/kalviseithi 


*📮Visit -* https://kaninikkalvi.blogspot.com 


*✅ WhatsApp Admin's Add This Num 93611 94452 To Ur Groups*

Read More

Thursday, November 25, 2021

டிசம்பர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.! ரிசர்வ் வங்கி அறிவிப்பு

November 25, 2021 0
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை ஒவ்வொரு மாதமும் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி, வரும் டிசம்பர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இந்த விடுமுறை நாட்கள் பொருந்துவதில்லை. 

மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் இந்த விடுமுறை நாட்கள் மாறுபடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான தங்கள் பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தினங்களை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். வாடிக்கையாளர்களின் வசதிக்காக டிசம்பர் மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

* 3 டிசம்பர் - புனித பிரான்சிஸ் சேவியர் விழா (பனாஜியில் வங்கிகள் மூடப்படும்.)

* 5 டிசம்பர் – ஞாயிறு

* 11 டிசம்பர் – சனிக்கிழமை (மாதத்தின் 2வது சனிக்கிழமை)

* 12 டிசம்பர் – ஞாயிறு

* 18 டிசம்பர் – யு சோ சோ தாம் கீ இறந்த நாள் (ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்படும்)

* 19 டிசம்பர் – ஞாயிறு

* 24 டிசம்பர் – கிறிஸ்துமஸ் பண்டிகை (ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)

* 25 டிசம்பர் – கிறிஸ்துமஸ் (பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் தவிர அனைத்து இடங்களிலும் வங்கிகள்
மூடப்படும்) சனிக்கிழமை, (மாதத்தின் நான்காவது சனிக்கிழமை)

* 26 டிசம்பர் – ஞாயிறு

* 27 டிசம்பர் – கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் (ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)

* 30 டிசம்பர் – யு கியாங் நோங்பா (ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்படும்)

* 31 டிசம்பர் – புத்தாண்டு கொண்டாட்டம் (ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)
Read More

கனமழை காரணமாக நாளை ( 26.11.21) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டம்

November 25, 2021 0
திருவாரூரில் நாளை (நவ.,26) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை  விடுமுறை

நெல்லை: நாளை (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
 
புதுக்கோட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (நவ.26) விடுமுறை

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
 
மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கு மட்டும் நாளை விடுமுறை

விருதுநகர்:பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ.26)விடுமுறை

மதுரை, ராமநாதபுரம், திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
 
திண்டுக்கல்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தேனி: பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
 
தஞ்சாவூர்: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

தென்காசி, பெரம்பலூரில் நாளை (நவ.26) பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

சிவகங்கை: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
 
திருச்சி: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

மயிலாடுதுறை, நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
 
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கனமழை எதிரொலி: 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
 
கடலூர், விழுப்புரத்தில் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிளுக்கு 2 நாட்கள் விடுமுறை
 
சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
 

 
1.திருவாரூர் ,ராமநாதபுரம் (பள்ளிகளுக்கு மட்டும்) 
2.தூத்துக்குடி (பள்ளி & கல்லூரி)
3.நெல்லை (பள்ளி & கல்லூரி)
4. புதுக்கோட்டை (பள்ளி & கல்லூரி)
5. ராமநாதபுரம்
6. விருதுநகர்
7. மதுரை
8.அரியலூர் 
9. திண்டுக்கல்
10. தேனி
11. சிவகங்கை
12. தென்காசி
13. பெரம்பலூர்
14. திருச்சி
15 தஞ்சாவூர்
16.நாகை
17. பெரம்பலூர்
18. மயிலாடுதுறை
19. கள்ளக்குறிச்சி
20. சென்னை
21. விழுப்புரம்
22. கன்னியாகுமரி
23. காஞ்சிபுரம்
24. செங்கல்பட்டு
25. நாமக்கல்
26. கடலூர்
27. திருவள்ளூர்
28 திருவண்ணாமலை


Kalvi Tv Videos 25.11.21



*🎥 வகுப்பு 1 | சூழ்நிலையியல் | நமது சமுதாயம் | அலகு 3 | பகுதி 3 - Kalvi Tv Videos 25.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/1-3-3.html 


*🎥 வகுப்பு 2 சூழ்நிலையியல் நீர் - Kalvi Tv Videos 25.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/2-kalvi-tv-videos-251121.html 


*🎥 வகுப்பு 3 | அறிவியல் | Science | Plants -1| தாவரங்கள் - 1|பருவம் 2 | அலகு3|பகுதி1 - Kalvi Tv Videos 25.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/3-science-plants-1-1-2-31.html 


*🎥 வகுப்பு 4 அறிவியல் தாவரங்கள் இலையின் பாகங்கள் அலகு1 பகுதி2 - Kalvi Tv Videos 25.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/4-1-2.html 


*🎥 வகுப்பு5 அறிவியல் |தாவரங்கள் |Plants| பருவம் 2 |அலகு3|பகுதி2 - Kalvi Tv Videos 25.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/5-plants-2-32.html 


*🎥 வகுப்பு6| அறிவியல் |செல் |பருவம் 2 |அலகு3| பகுதி2 - Kalvi Tv Videos 25.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/6-2-3-2.html 


*🎥 வகுப்பு7|அறிவியல் | மின்னோட்டவியல் | அலகு2| பகுதி3 - Kalvi Tv Videos 25.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/7-2-3.html 


*🎥 வகுப்பு 8 | தமிழ் | ஓடை | இயல் 2 - Kalvi Tv Videos 25.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/8-2-kalvi-tv-videos-251121.html 


*🎥 Class 8 | English | Grammar | Prepositions of Time | Unit 3 | part 1 - Kalvi Tv Videos 25.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/class-8-english-grammar-prepositions-of.html 


*🎥 வகுப்பு 8 கணக்கு | எண்கள் | தசம எண்களின் வா்க்கமூலம் காணுதல் - Kalvi Tv Videos 25.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/8_25.html 


*🎥 வகுப்பு 8 | அறிவியல் | தாவர உலகம் பூஞ்சைகள் - Kalvi Tv Videos 25.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/8_60.html 


*🎥 வகுப்பு 8 | சமூக அறிவியல் | வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை | அலகு 2 | பகுதி 4 - Kalvi Tv Videos 25.11.21*

https://dailydhuniya.blogspot.com/2021/11/8-2-4.html 


*🎥 வகுப்பு 9 தமிழ் பெரியபுராணம் பகுதி 2 - Kalvi Tv Videos 25.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/9-2_25.html 


*🎥 Class 9 | English | Grammar | Finite - Non Finite verb | Term I | Unit 3 | Part 4 - Kalvi Tv Videos 25.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/class-9-english-grammar-finite-non.html 


*🎥 வகுப்பு 9 கணக்கு விகிதமுறு மற்றும் விகிதமுறா எண்கள் - Kalvi Tv Videos 25.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/9_25.html 


*🎥 வகுப்பு 9 | அறிவியல் | இயக்கம் | அலகு 2 - Kalvi Tv Videos 25.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/9-2_3.html 


*🎥 வகுப்பு 9 பொருளியல் இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு - Kalvi Tv Videos 25.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/9_52.html 

 

*🎥 வகுப்பு10 தமிழ் இலக்கணம் | தொகைநிலைத்தொடர் - Kalvi Tv Videos 25.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/10_25.html 


*🎥vClass 10 | English | Slogan Writing | Unit 3 - Kalvi Tv Videos 25.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/class-10-english-slogan-writing-unit-3.html 


*🎥 வகுப்பு 10 கணிதம் | அளவியல் | பாடம் 7 | பகுதி 4 - Kalvi Tv Videos 25.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/10-7-4.html 


*🎥 வகுப்பு10 அறிவியல்|தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு |அலகு8| பகுதி 2 - Kalvi Tv Videos 25.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/10-8-2.html 


*🎥 வகுப்பு 10 சமூக அறிவியல் உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் பகுதி 1 - Kalvi Tv Videos 25.11.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/11/10-1_25.html 


*⭕️ Join Our Group -* https://chat.whatsapp.com/IuubUC8GEuwKQJttwXjgmu 


*📮Join Telegram -* https://t.me/kalviseithi 


*📮Visit -* https://kaninikkalvi.blogspot.com 


*✅ WhatsApp Admin's Add This Num 93611 94452 To Ur Groups*

Read More

Post Top Ad

Your Ad Spot