Students who excel in speech, poetry, story, essay, menu, quiz, discovery, music, dance competitions will be taken on educational tours abroad.
வரும் கல்வியாண்டு முதல் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்லும் அரசுப்பள்ளி மாணவர்கள்
பேச்சு, கவிதை, கதை, கட்டுரை, பட்டிமன்றம், Quiz, கண்டுபிடிப்பு, இசை, நடனப் போட்டிகள் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.
