KalviseithiDaily: Videos

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Videos. Show all posts
Showing posts with label Videos. Show all posts

Friday, December 30, 2022

நம்பிய ஆசிரியர்களை கைவிட்ட ஸ்டாலின் - ஜெயக்குமார் தாக்கு

December 30, 2022 0
நம்பிய ஆசிரியர்களை கைவிட்ட ஸ்டாலின் - ஜெயக்குமார் தாக்கு - Stalin abandoned trusted teachers - Jayakumar Thaku

Read More

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - முதல்வர் முடிவெடுப்பார் - Minister Anbil Mahesh - Intermediate teachers strike - CM will decide - Minister Anbil Mahesh

December 30, 2022 0
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - முதல்வர் முடிவெடுப்பார் - Minister Anbil Mahesh - Intermediate teachers strike - CM will decide - Minister Anbil Mahesh



Read More

4-வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம் : 130க்கும் மேற்பட்டோர் ஆசிரியர்கள் மயக்கம் - Fasting continues for 4th day: More than 130 teachers faint

December 30, 2022 0
4-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் : 130க்கும் மேற்பட்டோர் ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததுள்ளனர்

SGT 4-வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம் : 130க்கும் மேற்பட்டோர் ஆசிரியர்கள் மயக்கம் - Fasting continues for 4th day: More than 130 teachers faint

Read More

Thursday, December 29, 2022

'பிட்' அடித்து மாட்டிக்கொண்டதால் உயிரை மாய்த்த கோவை மாணவன்

December 29, 2022 0
'பிட்' அடித்து மாட்டிக்கொண்டதால் உயிரை மாய்த்த கோவை மாணவன்

Read More

Wednesday, December 28, 2022

அரசிடம் நிதி இல்லாத போது ரூ.83 கோடியில் பேனா நினைவு சின்னம் எதற்கு?

December 28, 2022 1
அரசிடம் நிதி இல்லாத போது ரூ.83 கோடியில் பேனா நினைவு சின்னம் எதற்கு?

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை விடியா திமுக அரசின் காவல்துறையினர் குண்டு கட்டாக கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read More

Sunday, September 11, 2022

"ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராடுவோம்" - மூத்த ஆசிரியர் சங்கத் தலைவர் அறிவிப்பு

September 11, 2022 0
"ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராடுவோம்" - மூத்த ஆசிரியர் சங்கத் தலைவர் மாயவன் அறிவிப்பு - "We will fight to fulfill the demands of the teachers" - Senior Teachers Union President's announcement

ஆசிரியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க, மீண்டும் போராட்டங்களை கையில் எடுப்போம் என, மூத்த ஆசிரியர் சங்கத் தலைவர் மாயவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரம் செறிந்த போராட்டங்கள் மூலம் எவ்வளவு பெரிய எஃகு கோட்டைகளாக இருந்தாலும், இடித்து நொறுக்கி வெற்றிக் கனிகளைப் பறிக்க முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப, போராட்டங்களை கையில் எடுத்து வெற்றிகளை குவிப்போம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More

Friday, September 9, 2022

பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட அரசுப்பள்ளி

September 09, 2022 0
பள்ளிகளில் மாணவர்களை சுத்தம் செய்யும் பணியில் பள்ளி நிர்வாகம் ஈடுபடுத்த கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்தது. இந்நிலையில் பொறுப்பற்ற பள்ளிக்கல்வித்துறையின் எச்சரிக்கையை காற்றில் பறக்கவிட்ட பள்ளிநிர்வாகம் மாணவர்களை கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை கவனத்தில் எடுத்து மீண்டும் இதுபோன்று நடைபெறாமல் தடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்
Read More

Sunday, September 4, 2022

7.உயர்கல்விப் படிப்பிற்கான மாற்று வழிகள் (Higher Secondary)

September 04, 2022 0
7.உயர்கல்விப் படிப்பிற்கான மாற்று வழிகள் (Higher Secondary)

“உயர்க்கல்வி வேலை வாய்ப்பு வழிக்காட்டி” புத்தகத்தில் உள்ள உயர்கல்வி பகுதியின் கீழ் வருகின்ற ஏழாம் அத்தியாயத்தை எவ்வாறு அணுகுவது என்பதனை இந்த காணொளியின் மூலம் காணலாம்

Read More

5. தேர்வு நேரம் - அச்சம் தவிர் ! வாகை சூடவா! (Higher Secondary)

September 04, 2022 0
5. தேர்வு நேரம் - அச்சம் தவிர் ! வாகை சூடவா! (Higher Secondary)

“உயர்க்கல்வி வேலை வாய்ப்பு வழிக்காட்டி” புத்தகத்தில் உள்ள உயர்கல்வி பகுதியின் கீழ் வருகின்ற ஐந்தாவது அத்தியாயத்தை எவ்வாறு அணுகுவது என்பதனை இந்த காணொளியின் மூலம் காணலாம்.

Read More

7.நாம் எதிர் கொள்ள கூடிய சவால்கள் (High School)

September 04, 2022 0
7.நாம் எதிர் கொள்ள கூடிய சவால்கள் (High School)

“உயர்க்கல்வி வேலை வாய்ப்பு வழிக்காட்டி” புத்தகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பகுதியின் கீழ் வருகின்ற ஏழாம் அத்தியாயத்தை எவ்வாறு அணுகுவது என்பதனை இந்த காணொளியின் மூலம் காணலாம்.

Read More

Thursday, August 4, 2022

நுழைவு தேர்வில் இந்தி மற்றும் தெலுங்கில் வினாத்தாள் வந்ததால் மாணவர்கள் குழப்பம்

August 04, 2022 0
நுழைவு தேர்வில் இந்தி மற்றும் தெலுங்கில் வினாத்தாள் வந்ததால் மாணவர்கள் குழப்பம்
Read More

Monday, July 25, 2022

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்... "முதல்வரின் புகைபடம் இல்லை..அதற்கு பதிலாக.."

July 25, 2022 0


தமிழ்நாட்டில் அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் இத்திட்டத்தைத் துவக்கி வைத்த நிலையில், இன்று முதல் மாநிலம் முழுவதும் உள்ள பிற பள்ளிகளிலும், ஏற்கனவே தயார் நிலையில் உள்ள மிதிவண்டிகள், மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக 12ம் வகுப்பு பயிலும் ஆறரை லட்சம் மாணவர்களுக்கு, 323 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மிதிவண்டிகள் ஒப்பந்தம் கோரப்பட்டு வரவழைக்கபட்டுள்ளன.

இதையும் படிக்க | Important instructions regarding Corrections for CUET (PG) 2022 இந்த ஆண்டு அடர் நீல வண்ணத்தில் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. அதேபோல், சைக்கிள்களில் முதல்வர் படத்திற்கு பதிலாக தமிழக அரசின் சின்னம் மற்றும் அதனுடன் மிதிவண்டி இயக்குவதால் ஏற்படும் பயன்கள் குறித்தான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இதனிடையே அடுத்த ஒரு மாத காலத்துக்குள் 11ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கும் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Read More

Sunday, July 17, 2022

(17.07.2022) ஆயுத எழுத்து | பள்ளி கலவரம் : யார் காரணம்?

July 17, 2022 0
Read More

நீட் தேர்வு எப்படி இருந்தது? மாணவர்கள் கருத்து…

July 17, 2022 0
NEET தேர்வு

ஒரு சில மாணவர்களுக்கு மட்டும் இயற்பியல் பாட வினாக்கள் கடினமாக இருந்தன

வேதியியல், உயிரியல் பாட வினாக்கள் எளிமை

NCERT பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன

தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து
Read More

Saturday, July 16, 2022

All Official Information Regarding BRC/ CRC in one videoAll Official Information Regarding BRC/ CRC in one video

July 16, 2022 0
Read More

Friday, July 15, 2022

வகுப்பு12|விலங்கியல்|பாடம் 7 |மனித நலன் மற்றும் நோய்கள் |அலகு 3|பொதுவானநோய்கள்

July 15, 2022 0
வைரஸ் நோய்கள்,சுவாசநோய்கள், தோல் நோய்கள்,உள்ளுறுப்பு நோய்கள், நரம்பு நோய்கள் பற்றி ஆசிரியர் விரிவாக விளக்குகிறார் .
Read More

Sunday, July 3, 2022

மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

July 03, 2022 0
Read More

Thursday, June 30, 2022

Post Top Ad

Your Ad Spot