KalviseithiDaily: Proceedings

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Proceedings. Show all posts
Showing posts with label Proceedings. Show all posts

Wednesday, December 28, 2022

Sports & Physical Education Equipment Sets supplied to the Schools for the year 2021-2022

December 28, 2022 0


Sports & Physical Education Equipment Sets supplied to the Schools for the year 2021-2022

It is to certify that the Sports & Physical Education Equipment Sets supplied to the Schools for the year 2021-2022

have been evaluated by the District Level Evaluation Committee as per the details given below Department of School Education Supply and delivery of Sports & Physical Education Equipment Sets to Schools for the year 2021-2022 District Level Evaluation Committee - Check List

SPORTS Equipments - 2021-22 - Evaluation format Primary- Download here

SPORTS Equipments - 2021-22 - Evaluation format Middle- Download here
Read More

Thursday, September 15, 2022

முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு.

September 15, 2022 0
முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு.

சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை -புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று இனிப்பு சர்க்கரைப் பொங்கல் வழங்குதல் - சில அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து சமூக நலத்துறை இயக்குநரின் ஆணை
Read More

Thursday, September 8, 2022

INSPIRE MANAK AWARD SCHEME (2022-2023) - PDF

Friday, July 8, 2022

மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் - ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

July 08, 2022 0
திருநெல்வேலி மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் - ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
Read More

Sunday, July 3, 2022

தொடக்கக்கல்வி கலந்தாய்வு செயல்முறைகள் - மாற்றம் வேண்டி இயக்குனர் அவர்களுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை!

July 03, 2022 0
தொடக்கக்கல்வி மாவட்டம் விட்டு மாவட்ட ஆசிரியர் கலந்தாய்விற்கான இயக்குனர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மலைசுழற்சி வழக்கில் சீனியாரிட்டி பாதிக்க கூடாது என்பதற்காக அந்த யூனியனில் மட்டும் Appointment Date சீனியாரிட்டி போட்டு இருந்தால் மற்ற ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.

இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன?

2014 ஆம் ஆண்டு பணியில் ஆசிரியர் எட்டு ஆண்டுகள் கழித்து இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும்போது கடைசி இடத்தில் இருக்கிறார்.

ஆனால் 2014, 2012, 2009 ஆண்டுகளில் பணிநியமனம் பெற்று பல்வேறு கலந்தாய்வில் கலந்து பலன் பெற்றவர்கள் மீண்டும் சீனியாரிட்டியில் மேலே இருக்கின்றனர்.

இதுபோன்ற ஒவ்வொரு விசயத்துக்கும் ஆசிரியர் நீதிமன்ற கதவுகளை தட்டிக்கொண்டே இருக்க வேண்டுமா?

என கேள்வி எழுப்புகின்றனர்.

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் சிறிய மாற்றம் செய்து கடைசியாக பணியில் சேர்ந்த நாளை கணக்கிட்டு முன்னுரிமை பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டால் நூற்றுக்கணக்கான ஆசிரியர் நலன் பாதுகாக்கப்படும்.

(மலைசுழற்சி யூனியனுக்கு தனியாக வழிமுறைகள் வழங்க வேண்டும்)
Read More

Wednesday, May 18, 2022

ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

May 18, 2022 0


அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் , உடற்கல்வி இயக்குநர்கள் நிலை 1 மற்றும் கணினி தொழிற்கல்வி ( நிலை

1 ) பணிபுரிந்து வரும் ஆசிரியர்களில் 01.06.2022 முதல் 31.12.2023 முடிய ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பணியிட வாரியாக , பாடவாரியாக , தனித்தனி தாளில் Sheet ல் தட்டச்சு செய்து dsew3sec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 17.05.2022 மாலை 3.00 மணிக்குள் தவறாமல் அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Read More

Monday, May 16, 2022

தொகுப்பூதிய முதுகலை ஆசிரியர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் 2022 மாத ஊதியம் வழங்கத் தேவையான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

May 16, 2022 0
PTA மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் 2022 மாத ஊதியம் வழங்கத் தேவையான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
Read More

Thursday, May 12, 2022

7.5% சரிபார்ப்பின் போது வெளி மாநிலம் மற்றும் பள்ளி செல்ல குழந்தை மாணவர்களுக்கு எவ்வாறு பதிவு செய்வது? --SPD Proceedings

May 12, 2022 0
Samagra Shiksha Tamil Nadu - Higher Education- Provision of 7.5 % of seats on a preferential basis to the seats under Government quota to the government School Students in Medical / Engineering / Agriculture / Veterinary / Fisheries / Law degree courses . offered . in Universities , Self - Financing colleges , Government Aided and Government Colleges from the academic year 2021-2022 - EMIS- Data submission Challenges - reg...
Read More

Monday, April 25, 2022

100 ஆண்டுகள் கடந்த அரசு பள்ளிகள், தலைவர்கள் படித்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

April 25, 2022 0
100 ஆண்டுகள் கடந்த அரசு பள்ளிகள், தலைவர்கள் படித்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 100 ஆண்டுகள் கடந்து , நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்படும் விதமாக , பள்ளியினை சீர்செய்தல் , வெள்ளை அடித்தல் , மற்றும் மின்சாதன பொருட்களை பழுது பார்த்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . ஆகவே , அப்பள்ளிகளின் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இதன் சார்பான விவரங்கள் தங்கள் மாவட்டத்தில் ஏதும் இல்லை எனில் " இன்மை " அறிக்கை அனுப்பிடுமாறு மீளவும் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் , தமிழ் அறிஞர்கள் , தலைவர்கள் , விளையாட்டு வீரர்கள் , பல்துறை சாதனையாளர்கள் , அறிவியல் அறிஞர்கள் கல்வி பயின்ற பள்ளியை கண்டறிந்து , பள்ளியினை சீர்செய்தல் , வெள்ளை அடித்தல் , மற்றும் மின்சாதன பொருட்களை பழுது பார்த்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . மேலும் , அப்பள்ளி நூலகங்களிலுள்ள அரிய நூல்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் குறித்த ஆவணங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் . ஆகவே , அப்பள்ளியின் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இதன் சார்பான விவரங்கள் தங்கள் மாவட்டத்தில் ஏதும் இல்லை எனில் " இன்மை " அறிக்கை அனுப்பிடுமாறு மீளவும் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் மாவட்டத்தில் , அரசு பள்ளிகளில் உள்ள 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய பள்ளிக் கட்டடங்களும் உரிய முறையில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும் , புராதான கட்டடங்களை ( Heritage building ) சீர்செய்தல் , வெள்ளை அடித்தல் , மற்றும் மின்சாதன பொருட்களை பழுது பார்த்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . ஆகவே , அப்பள்ளிகளின் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இதன் சார்பான விவரங்கள் தங்கள் மாவட்டத்தில் ஏதும் இல்லை எனில் " இன்மை " அறிக்கை அனுப்பிடுமாறு மீளவும் கேட்டுக்கொள்கிறேன்.
Read More

Tuesday, December 14, 2021

சென்னை வரும் பயணிகள் அனைவரும் கொரோனா சோதனைக்கு முன்பதிவு செய்வது கட்டாயம்!

December 14, 2021 0
அதிகம் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகள் அனைவரும் கொரோனா சோதனைக்கு முன்பதிவு செய்வது கட்டாயம்!

20ம் தேதி முதல் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வரும்.

விமான நிறுவனங்கள் பயணிகள் முன்பதிவு செய்து இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தல்.
Read More

Thursday, December 9, 2021

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதன்மைக் கல்வி அலுவலர் நியமனம்!

December 09, 2021 0
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதன்மைக் கல்வி அலுவலர் நியமனம்!

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நாகர்கோவில் மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி.அ.ரேணுகா பதவி உயர்வு மூலம் நியமனம்!
Read More

Wednesday, December 8, 2021

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

December 08, 2021 0
2020-2021ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலினை ( Nominal Roll ) அடிப்படையாகக் கொண்டு , 2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கு , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது . எனவே , இது குறித்தான பின்வரும் அறிவுரைகளை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களும் 10.12.2021 முதல் 15.12.2021 வரையிலான நாட்களில் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று , தங்கள் பள்ளிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password- ஐ பயன்படுத்தி 2021-2022ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள தங்களது பள்ளி மாணவர்களின் நிரந்தரப் பதிவெண் , பெயர் , பிறந்த தேதி , பாடத்தொகுதி , பெற்றோரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

+2 NR Correction Dge Proceedings - Download here...
Read More

Tuesday, December 7, 2021

துறை தேர்வு எழுதாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை- செயல்முறைகள்!

Monday, November 29, 2021

தேசிய திறனாய்வுத் தேர்விற்கு (NTS) விண்ணப்பிக்க 30.11.2021 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

November 29, 2021 0
தேசிய திறனாய்வுத் தேர்விற்கு (NTS) விண்ணப்பித்த 10- ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் www.doe.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தலைமையாசிரியர்கள் 12.11.2021 பிற்பகல் முதல் 27.11.2021 வளர பதிவேற்றம் செய்யலாம் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது தொடர் மழையின் காரணமாக பதிவேற்றம் செய்வதற்கான காலஅவகாசம் 30.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் காலஅவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது இதனை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, மெட்ரிக் பள்ளி, ஆங்கிலோ-இந்தியன், CBSE மற்றும் KV (கேந்திர வித்யாலயா) பள்ளிகளுக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Read More

Sunday, November 28, 2021

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளையும், நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

November 28, 2021 0
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளையும், நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
Read More

Post Top Ad

Your Ad Spot