HomeAnnouncements சென்னை வரும் பயணிகள் அனைவரும் கொரோனா சோதனைக்கு முன்பதிவு செய்வது கட்டாயம்! bysathish -December 14, 2021 0 அதிகம் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகள் அனைவரும் கொரோனா சோதனைக்கு முன்பதிவு செய்வது கட்டாயம்! 20ம் தேதி முதல் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வரும். விமான நிறுவனங்கள் பயணிகள் முன்பதிவு செய்து இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தல். Tags: Announcements Corona COVID-19 Proceedings Facebook Twitter