KalviseithiDaily: Student Admission for Financial Management

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Student Admission for Financial Management. Show all posts
Showing posts with label Student Admission for Financial Management. Show all posts

Sunday, April 24, 2022

பினான்சியல் மேனேஜ்மெண்ட் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 27

April 24, 2022 0
பினான்சியல் மேனேஜ்மெண்ட்

கல்கத்தா பல்கலைக்கழக வணிகவியல் துறை இரண்டு ஆண்டு 2022-24ம் கல்வி ஆண்டுகளுக்கான எம்.பி.ஏ., பினான்சியல் மேனேஜ்மெண்ட் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்கத்தா பல்கலைக்கழக வணிகவியல் துறை இரண்டு ஆண்டு 2022-24ம் கல்வி ஆண்டுகளுக்கான எம்.பி.ஏ., பினான்சியல் மேனேஜ்மெண்ட் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகுதி: இளநிலை பட்டப்படிப்புடன் கேட் 2021 அல்லது மேட் 2021 தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: குழு கலந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 27

குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு நாள்: ஜூன் 14

விபரங்களுக்கு: www.caluniv.ac.in
Read More

Post Top Ad

Your Ad Spot