KalviseithiDaily: Puducherry

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Puducherry. Show all posts
Showing posts with label Puducherry. Show all posts

Tuesday, June 28, 2022

புதுவையில் முதுநிலை மருத்துவபடிப்புகளுக்கு ஜூலை 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

June 28, 2022 0
புதுவையில் முதுநிலை மருத்துவபடிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்டாக் நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதுகுறித்து புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளா் பி.டி.ருத்ரகௌடு வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அரசு, அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியா் ஒதுக்கீட்டு இடங்களுக்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

புதுவையில் உள்ள பல் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கு அரசு, அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியா் ஒதுக்கீட்டு இடங்களுக்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை ஜூலை 11-ஆம் தேதி மாலை 6 மணி வரை இணையதளத்தில் சமா்ப்பிக்கலாம் என்றாா் அவா்.
Read More

Sunday, November 28, 2021

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளையும், நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

November 28, 2021 0
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளையும், நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
Read More

Post Top Ad

Your Ad Spot