KalviseithiDaily: தனியார் பள்ளி

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label தனியார் பள்ளி. Show all posts
Showing posts with label தனியார் பள்ளி. Show all posts

Monday, July 25, 2022

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

July 25, 2022 0
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி உள்கட்டமைப்பு, உரிய அனுமதி, விடுதி கட்டடம், தீ தடுப்பு ஏற்பாடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய ஆணையிட்டுள்ளது. உண்டு உறைவிட பள்ளிகளில் அனைத்தும் உரிய அனுமதி பெற்று செயல்படுகிறதா என்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More

Friday, July 15, 2022

தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது

July 15, 2022 0
3½ வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு; உடற்கல்வி ஆசிரியர் கைது

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை டேவிட் நகரில் உள்ள தனியார் பள்ளியில் வஞ்சூவாஞ்சேரி பகுதியை சேர்ந்த தமிழரசு (வயது 28) உடற்கல்லி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் படித்து வந்த 3½ வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த குழந்தையின் பெற்றோர் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தமிழரசுவை கைது செய்தனர்.
Read More

Post Top Ad

Your Ad Spot