KalviseithiDaily: Professor Job

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Professor Job. Show all posts
Showing posts with label Professor Job. Show all posts

Thursday, May 19, 2022

பல்கலையில் உதவி பேராசிரியர், பேராசிரியர் வேலை: விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.05.2022

May 19, 2022 0
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (என்.எப்.எஸ்.யு) காலியாக உதவி போராசிரியர், பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Assistant professors

பணி: Professors துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Schools of Forensic Science - 40

2. School of Cyber Security and Digital Forensics -34

3. School of Management Studies - 36

4. School of Police Science and Security Studies - 10

5. School of Law, Forensic Justice and Policy Studies - 15

6. School of Pharmacy - 09

7. School of Forensic Psychology - 13

8. School of Behavioral Science - 07

9. School of Open Learning - 02

தகுதி: ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பளம்: பேராசிரியர் பணிக்கு மாதம் ரூ.1,59,00, உதவி பேராசிரியர் பணிக்கு மாதம் ரூ.70,900 விண்ணப்பிக்கும் முறை: www.nfsu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 21.05.2022

மேலும் முழுமையான விபரங்கள் அறிய www.nfsu.ac.in/recruitment-2022 அல்லது https://www.nfsu.ac.in/uploads/NFSU%20_%20Advertisement%20%20_%20Teaching_03052022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்
Read More

Post Top Ad

Your Ad Spot