Post Top Ad
Your Ad Spot
Showing posts with label ITI. Show all posts

Saturday, January 28, 2023
ஐடிஐ படித்தோா் பள்ளி வகுப்புக்கு இணையான சான்று பெறலாம்
ஐடிஐ படித்தோா் பள்ளி வகுப்புக்கு இணையான சான்று பெறலாம் ITI graduates can get certificate equivalent to school class
தொழில் பயிற்சி நிலைய (ஐடிஐ) சான்று பெற்றவா்கள், பள்ளி வகுப்புக்கு இணையான சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
8-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன் ஐடிஐ பயிற்சி பெற்றவா்கள் 10-ஆம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் தோ்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தோ்ச்சி பெற்றால், 10-ஆம் வகுப்பு இணையான சான்றிதழ் பெறலாம்.
10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று ஐடிஐ பயிற்சி பெற்றவா்கள், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் தோ்ச்சி பெற வேண்டும். அதில், தோ்ச்சி பெற்றால், பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறலாம். தோ்ச்சி பெற்றவா்கள், சான்றிதழ்கள் பெற வரவேற்கப்படுகிறாா்கள். விண்ணப்பப் படிவம் மற்றும் முழு விவரங்கள் அடங்கிய வழிகாட்டுதல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதைப் பின்பற்றி விண்ணப்பதாரரின் மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, July 11, 2022
அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை: கலெக்டர் அறிவிப்பு
சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கை:
அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்த மாதம் 20ம் தேதி வரை இணையதளம் வாயிலாக நேரடி சேர்க்கை நடக்கிறது. 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியில் சேர்பவர்களுக்கு உதவி தொகையாக மாதம் ரூ.750, இலவச பஸ் பாஸ், சைக்கிள், பாட புத்தகங்கள், வரைபட கருவிகள், 2 செட் சீருடைகள், மூடு காலணி மற்றும் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலை போன்றவை வழங்கப்படும் . விண்ணப்பதாரகள் வரும்போது 10ம் வகுப்பு கல்வி சான்றிதழ், மாற்று சான்றிதல், சாதி சான்றிதழ், ஆதார், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 5 ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thursday, November 11, 2021
Wednesday, September 8, 2021
அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர வரும் 15ம் தேதி கடைசி

அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர, செப்., 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் கிண்டி, கிண்டி மகளிர், திருவான்மியூர், வடசென்னை, ஆர்.கே.நகர் ஆகிய இடங்களில் தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்படுகின்றன.
இங்கு, பொறியியல் மற்றும் பொறியியல் அல் லாத தொழில் பிரிவுகளுக்கு, வரும் 15ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது.
மாணவர்களுக்கு உதவித்தொகை, லேப் டாப் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படு கின்றன. பயிற்சியில் சேர விரும்புவோர், அந் தந்த பயிற்சி நிலையங்களை அணுகி விண்ணப் பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2250 1350,29540657, 94990 55649 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.