சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை -புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று இனிப்பு சர்க்கரைப் பொங்கல் வழங்குதல் - சில அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து சமூக நலத்துறை இயக்குநரின் ஆணை
Post Top Ad
Your Ad Spot
Showing posts with label SPD proceedings. Show all posts
Showing posts with label SPD proceedings. Show all posts
Thursday, September 15, 2022
முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு.
முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு.
சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை -புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று இனிப்பு சர்க்கரைப் பொங்கல் வழங்குதல் - சில அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து சமூக நலத்துறை இயக்குநரின் ஆணை
சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை -புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று இனிப்பு சர்க்கரைப் பொங்கல் வழங்குதல் - சில அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து சமூக நலத்துறை இயக்குநரின் ஆணை
Sunday, September 11, 2022
PINDICS - 2022 | அனைத்து ஆசிரியர்களுக்கான ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு & செயல்திறன் தரநிலைகள் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
PINDICS - 2022 | அனைத்து ஆசிரியர்களுக்கான ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு & செயல்திறன் தரநிலைகள் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
Teacher Performance Assessment for All Teachers From Elementary to Higher Secondary
Teacher Performance Assessment for All Teachers From Elementary to Higher Secondary
PINDICS - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - Download here
PINDICS - ஆசிரியர் சுய மதிப்பீடு படிவம் - மாதிரி (Teachers Self Evaluation format - Model) - Download here
PINDICS - செயல்திறன் குறிகாட்டிகளுடன் கூடிய செயல்திறன் தரநிலைகள் - தமிழ் பதிப்பு - Download here
PINDICS - செயல்திறன் குறிகாட்டிகளுடன் கூடிய செயல்திறன் தரநிலைகள் - ஆங்கில பதிப்பு - Download here
Thursday, May 12, 2022
7.5% சரிபார்ப்பின் போது வெளி மாநிலம் மற்றும் பள்ளி செல்ல குழந்தை மாணவர்களுக்கு எவ்வாறு பதிவு செய்வது? --SPD Proceedings
Samagra Shiksha Tamil Nadu - Higher Education- Provision of 7.5 % of seats on a preferential basis to the seats under Government quota to the government School Students in Medical / Engineering / Agriculture / Veterinary / Fisheries / Law degree courses . offered . in Universities , Self - Financing colleges , Government Aided and Government Colleges from the academic year 2021-2022 - EMIS- Data submission Challenges - reg...
Monday, May 2, 2022
Sunday, September 5, 2021
வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாத தலைமை ஆசிரியா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்-மாநிலத்திட்ட இயக்குநா்..!
பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்களை கொள்முதல் செய்யும்போது வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநா் சுதன், முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: துறை அதிகாரிகளின் கள ஆய்வின் போது பல்வேறு பள்ளிகளில் கடந்த நிதியாண்டுகளில் வாங்கப்பட்ட பொருள்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் பயன்படுத்தும் நிலையில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து தற்போதைய பயன்பாட்டுக்கு ஏற்றவாறு பொருள்கள் இருப்பின் நிகழ் நிதியாண்டில் (2021-22 ) அனுமதிக்கப்பட்ட தொகையைப் பயன்படுத்தி அதனை மீண்டும் வாங்க வேண்டிய அவசியமில்லை. நல்ல நிலையில் உள்ள பொருள்களை மீண்டும் அப்படியே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதுதவிர பள்ளிக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு மட்டும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளி மேலாண்மை வளா்ச்சி குழுவின் மூலம் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதனடிப்படையில் பொருள்கள் வாங்க செலவு செய்யலாம். அதேபோல், நிறைவேற்றப்பட்ட தீா்மானம் மற்றும் செலவின விவரங்களை எமிஸ் இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்ற வேண்டும்.
இந்த விவகாரத்தில் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாத தலைமை ஆசிரியா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.
Post Top Ad
Your Ad Spot
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.