KalviseithiDaily: Agneepath

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Agneepath. Show all posts
Showing posts with label Agneepath. Show all posts

Monday, July 4, 2022

ஆக.10 முதல் அக்னிபத் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்

July 04, 2022 0
ஆக.10 முதல் அக்னிபத் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் கா்நாடகத்தில் ஆக.10-ஆம் தேதி முதல் அக்னிபத் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் நடக்கவிருக்கிறது.

இது குறித்து இந்திய ராணுவம்-பெங்களூரு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் ஆக.10 முதல் 22-ஆம் தேதி வரை ஹாசனில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்கவிருக்கிறது. பெங்களூரு ஆள்சோ்ப்பு அதிகாரியின் தலைமையில் நடக்கும் இந்த முகாமில் பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், தும்கூரு, மண்டியா, மைசூரு, பெல்லாரி, சாமராஜ்நகா், ராமநகரம், குடகு,கோலாா், சிக்கபளாப்பூா், ஹாசன், சித்ரதுா்கா, விஜய்நகரா மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் கலந்துகொள்ளலாம். அக்னிவீா் பொதுவேலை, அக்னிவீா் தொழில்நுட்பம், அக்னிவீா் தொழிலாளா்-8-ஆம் வகுப்புதோ்ச்சி, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, அக்னிவீா் எழுத்தா், கிடங்கு பாதுகாவலா், தொழில்நுட்பப் பிரிவுகள், நுழைவுநிலை வீரா்கள் போன்ற பணியிடங்களுக்கு ஆள்சோ்க்கப்படுகிறது. இப்பணிகளுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, உட்பிரிவு உள்ளிட்ட விவரங்கள் ட்ற்ற்ல்ள்://த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் காணலாம்.

இப்பணிகளுக்கு ஜூலை 1 முதல் 30-ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவுசெய்துகொள்ளலாம். இம்முகாமில் கலந்துகொள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து, நுழைவுஅட்டையைப் பெறுவது கட்டாயம். நுழைவு அட்டை இல்லாவிட்டால் அனுமதி இல்லை. இந்த அட்டைகள் ஆக.1 முதல் 7-ஆம் தேதிக்குள் பதிவுசெய்யப்படும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Read More

Monday, June 27, 2022

அக்னிபத் திட்டத்தில் மூன்றே நாளில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பம்

June 27, 2022 0
அக்னிபத் திட்டத்தில் மூன்றே நாளில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பம்

அக்னிபத் திட்டத்தின் மூலம் இந்திய விமானத் துறையில் மூன்றே நாளில் 56,960 விண்ணப்பங்கள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தில் இளைஞர்கள் அதிகம் சேரும் வகையில், 'அக்னிபத்' என்ற திட்டம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு முடித்த, 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ள ஆண், பெண் இரு பாலரும் சேரலாம்.

இந்த திட்டத்தின் கீழ் இணையும் வீரர்கள், 'அக்னி வீரர்கள்' என அழைக்கப்படுவர். ஆறு மாத பயிற்சியுடன், நான்கு ஆண்டுகள் பணி முடித்த வீரர்களின் செயல்பாடு, திறமை அடிப்படையில், 25 சதவீதம் பேர் நிரந்தர பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

ஜூன் 24ம் தேதி முதல் அக்னிபாத் திட்டத்தில் இணைய விண்ணப்பம் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
Read More

Monday, June 20, 2022

'அக்னிபாத்' திட்டம்: ஆள் சேர்ப்புக்கான அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டது

June 20, 2022 0
'Agneepath' Project: Central Government Releases Schedule for Recruitment The Indian Army has issued a notice of recruitment for the Agnipath project

You can register online at https://t.co/iOo7LKUrvq

The first application will start next month.

83 camps will be held to select 40 thousand soldiers.

The first group of 25,000 people will join the training in December.

The 2nd group will join in February next year

'அக்னிபாத்' திட்டம்: ஆள் சேர்ப்புக்கான அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டது

அக்னிபத் திட்டத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது இந்திய ராணுவம்

https://t.co/iOo7LKUrvq என்ற இணையத்தின் மூலம் பதிவு செய்யலாம்

அடுத்த மாதம் முதல் விண்ணப்பதிவு தொடங்கும்.

40 ஆயிரம் வீரர்களை தேர்வு செய்ய 83 முகாம்கள் நடத்தப்படும்.

25 ஆயிரம் பேர் அடங்கிய முதல் குழு டிசம்பரில் பயிற்சியில் சேர்வார்கள்.

2வது குழு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சேர்வார்கள்
Read More

Post Top Ad

Your Ad Spot