KalviseithiDaily: TNPSC

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label TNPSC. Show all posts
Showing posts with label TNPSC. Show all posts

Thursday, January 12, 2023

TNPSC - District Education Officer Post ( DEO ) Exam Study Material

January 12, 2023 0
TNPSC - DEO Preliminary Exam Indian Economy ( Unit 10 ) - Model Test

District Education Officer Post ( DEO ) Exam Study Material

TNPSC - DEO Preliminary Exam Indian Economy ( Unit 10 ) - Model Test QP - Srimaan Coaching Centre -

CLICK HERE TO DOWNLOAD
Read More

Thursday, December 29, 2022

TNPSC : குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது..?

December 29, 2022 0
TNPSC : குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது..? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு தேர்வாணையத்தால் 2022 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு 7301 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்டது.

இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்ட கொண்டே இருந்த நிலையில் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டும் என்று தெரிவித்திருந்தனர். இன்று வெளியிடப்பட்ட தகவலில் படி 24.07.2022 ஆம் நாள் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 போட்டி தேர்வு 7,301 பணியிடங்களுக்கான அறிவிப்பு 30.03.2022 ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இப்பணிகளுக்குப் போட்டி தேர்வு 24.07.2022 நடைபெற்றது. சுமார் 18 லட்சம் பேர் இப்பணியிடங்களுக்குத் தேர்வு எழுதியிருந்தனர்.

அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட படி 2022 ஆம் ஆண்டும் அக்டோபர் மாதமே இத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். மகளிர் இட ஒதுக்கீட்டில் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பெயரில் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் படி டிசம்பர் மாதம் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும், ஜனவரியில் முடிவுகள் வெளியிடப்படும் என்று தகவல்கள் கிடைத்தது.

தற்போது டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள முடிவுகளுக்கான அறிவிப்பில் 7,301 பணியிடங்களுக்கான குரூப் 4 போட்டி தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள முடிவுகளுக்கான அறிவிப்பில் 7,301 பணியிடங்களுக்கான குரூப் 4 போட்டி தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த சில தினங்கள் முன்பு குரூப் 4 பணியிடங்களில் 2500 பணியிடங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 7,301 பணியிடங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More

TNPSC - ASSISTANT DIRECTOR [WOMEN CANDIDATE ONLY] DEPARTMENT OF SOCIAL WELFARE AND WOMEN EMPOWERMENT (TAMIL NADU GENERAL SERVICE ) (Certificate Verification) - PDF

December 29, 2022 0


ASSISTANT DIRECTOR [WOMEN CANDIDATE ONLY] DEPARTMENT OF SOCIAL WELFARE AND WOMEN EMPOWERMENT (TAMIL NADU GENERAL SERVICE ) (Certificate Verification)

CLICK HERE TO DOWNLOAD
Read More

TNPSC - ASSISTANT SECTION OFFICER [TRANSLATION] (THE TAMIL DEVELOPMENT AND INFORMATION DEPARTMENT) (Counselling) - PDF

December 29, 2022 0
ASSISTANT SECTION OFFICER [TRANSLATION] (THE TAMIL DEVELOPMENT AND INFORMATION DEPARTMENT) (Counselling)

POST OF ASSISTANT SECTION OFFICER (TRANSLATION) IN TAMIL DEVELOPMENT AND INFORMATION DEPARTMENT IN THE TAMIL NADU SECRETARIAT SERVICE (2018-2019)

Individual intimation regarding the time of Original Certificate Verification and Counselling will be informed through Commission’s website, SMS and e-mail only. Individual intimation will not be sent to the candidates by post.

The candidates whose Register Numbers are mentioned below have been provisionally admitted to Original Certificate Verification / Counselling to the Post of Assistant Section Officer (Translation) in Tamil Development and Information Department in the Tamil Nadu Secretariat Service (2018-2019) based on the results of the Written Examination conducted by the Commission on 11.01.2020 FN & AN and Marks and Rank published on 25.02.2021. The original Certificate Verification / Counselling will be held on 06.01.2023 at the office of the Tamil Nadu Public Service Commission, TNPSC Road, VOC Nagar, Chennai - 600003.

CLICK HERE TO DOWNLOAD
Read More

Monday, December 26, 2022

மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட TNPSC தேர்வு நாளை (27.12.22) நடைபெறுகிறது

December 26, 2022 0


TNPSC - வனத் தொழில் பழகுநா் பதவி: வரும் 27-இல் தோ்வு

வனத் தொழில் பழகுநா் பதவிக்கான தோ்வு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வன சாா்நிலைப் பணியில் வனத் தொழில் பழகுநா் பதவி அடங்கியுள்ளது. இந்தப் பதவியில் காலியாக உள்ள இடங்களுக்கு டிசம்பா் 10-ஆம் தேதி தோ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாண்டஸ் புயல் பாதிப்பு காரணமாக, இந்தத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், வனத் தொழில் பழகுநா் பதவிக்கான கணினி வழித் தோ்வானது, டிச. 27-ஆம் தேதி காலை, பிற்பகல் என இரண்டு வேளைகளில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே பதிவிறக்கம் செய்த தோ்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பயன்படுத்தி தோ்வை எழுதலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.
Read More

Thursday, December 22, 2022

TNPSC - ASSISTANT DIRECTOR OF HORTICULTURE AND HORTICULTURAL OFFICER (TAMIL NADU HORTICULTURAL SERVICE) (Oral Test Mark) - PDF

December 22, 2022 0
ASSISTANT DIRECTOR OF HORTICULTURE AND HORTICULTURAL OFFICER (TAMIL NADU HORTICULTURAL SERVICE) (Oral Test Mark)

CLICK HERE TO DOWNLOAD
Read More

Wednesday, December 21, 2022

TNPSC உத்தேச தேர்வு அட்டவணையில் மாற்றம்

December 21, 2022 0
Tnpsc உத்தேச தேர்வு அட்டவணையில் மாற்றம்!

2023-ம் ஆண்டுக்கான உத்தேச தேர்வு அட்டவணையில் குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு இல்லாம் இருந்த நிலையில், குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

அடுத்தாண்டு நவம்பரில் குரூப் 1 முதன்மை தேர்வு நடைபெறும் என்றும் அதற்கான அறிவிப்பு ஆகஸ்டில் வெளியாகும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டித் தோ்வுகளுக்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) முன்னதாக வெளியிட்டது. அதில் குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு இல்லாம் இருந்தது.

இந்நிலையில், குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது
Read More

Tuesday, December 20, 2022

விரைவில் வெளியாகிறது TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்?

December 20, 2022 0
விரைவில் வெளியாகிறது TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்?

அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் தட்டச்சர், பண்டகக் காப்பாளர் உள்ளிட்ட குரூப் 4 நிலை பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 1 பதவிக்கு 2 பேர் என்ற விகிதத்தில் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கலந்தாய்வின் முடிவில் 7301 பேர் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணி அமர்த்தப்பட உள்ளனர்.

குரூப் 4 எழுத்துத் தேர்வு முடிவுற்று கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் நெருங்கும் நிலையில்,அதற்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும், அடுத்த ஆண்டு குரூப் 4, குரூபி 2/2ஏ, குரூப் 1 தேர்வுகள் நடைபெறாத என்று அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், தற்போதைய குரூப் 4 முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது.

முன்னதாக, குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, இந்த புதிய முறையைப் பின்பற்றி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிட இருக்கிறது

எனவே, இன்றிலிருந்து எப்போது வேண்டுமானாலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வர்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை அவ்வப்போது பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்
Read More

Sunday, December 18, 2022

2023ம் ஆண்டில் 11 வகையான தேர்வுகளை நடத்துகிறது TNPSC

December 18, 2022 0
2023ம் ஆண்டில் 11 வகையான தேர்வுகளை நடத்துகிறது; நவம்பரில் குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியாகிறது - TNPSC

2023ம் ஆண்டில் 11 வகையான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பரில் வெளியாகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு துறைகளில் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடத்தப்படும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ஆகிய விவரங்கள் அடங்கிய ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

இது தேர்வர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற்கு உதவியாக இருந்து வருகிறது. அதன்படி, வரும் 2023ம் ஆண்டுக்கான ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி 2023ம் ஆண்டு 11 வகையான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. அதாவது, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் 828 பணியிடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும். தேர்வு மே மாதம் நடைபெறும்.

தேர்வு முடிவுகள் ஜூலையிலும், ஆகஸ்ட்டில் கலந்தாய்வும் நடைபெறுகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் சாலை ஆய்வாளர் பதவியில் 762 இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும். தேர்வு மே மாதம் நடைபெறும். ஒருங்கிணைந்த பொறியியல் பணியில் 101 இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்படும். டிசம்பர் மாதம் தேர்வும், 2024ம் ஆண்டு பிப்ரவரியில் எழுத்து தேர்வும், மார்ச்சில் நேர்முக தேர்வு, கலந்தாய்வு நடைபெறுகிறது.

குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்படுகிறது. எவ்வளவு பணியிடங்கள் என்பது குறித்து அப்போது அறிவிக்கப்படும். எழுத்து தேர்வு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கிறது. தொடர்ந்து எழுத்து தேர்வு முடிவுகள் மே மாதமும், கலந்தாய்வு ஜூலை மாதம் நடக்கிறது. குறிப்பிட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை தேர்வுக்கு முன்னரோ, பின்னரோ மாற்றங்களுக்கு உட்பட்டது. தேர்வு திட்டம் மற்றும் பாடத்திட்டமானது தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது. இதே போல இந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட 12 வகையான தேர்வுகளுக்கான எழுத்து தேர்வு எப்போது நடைபெறும் என்ற முழு விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Friday, November 18, 2022

TNPSC - இன்று குரூப் 1 முதல்நிலை தேர்வு!!!

November 18, 2022 0
TNPSC - நாளை குரூப் 1 முதல்நிலை தேர்வு!!!

துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிக்கு நாளை குரூப் 1 முதல்நிலை தேர்வு: தேர்வு மையங்களுக்கு செல்போன், வாட்ச், மோதிரம் அணிந்து செல்ல தடை..

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் உயர் பதவி தேர்வுகளான குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்(டிஎஸ்பி)-26, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 7, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 3 பதவிகள் என 92 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 21ம் தேதி வெளியிட்டது.

அறிவிப்பு வெளியானது முதல் தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தனர். மொத்தத்தில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்த னர். முதல்நிலை தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட முதல்நிலை தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மோதிரம் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Read More

Friday, October 28, 2022

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி

October 28, 2022 0
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பிரிவில் 5 ஆயிரத்து 400 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தோ்வு கடந்த மே மாதம் 21-ஆம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளை சுமார் 11 லட்சம் போ் எழுதினர்.

இந்த நிலையில், முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

மேலும் அவர் கூறியிருப்பதாவது, உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

எனவே, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் குறித்து சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை நாடவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Saturday, September 17, 2022

TNPSC - COMBINED STATISTICAL SUBORDINATE SERVICES (EXAMINATION) - PDF

September 17, 2022 0


TNPSC - COMBINED STATISTICAL SUBORDINATE SERVICES (EXAMINATION) - PDF

Applications are invited from eligible candidates only through online mode upto 14.10.2022 for direct recruitment to the posts included in Combined Statistical Subordinate Services Examination.

CLICK HERE TO DOWNLOAD
Read More

Friday, September 9, 2022

TNPSC குரூப்-1 தேர்வு நவ.,19க்கு ஒத்திவைப்பு

September 09, 2022 0
Group 1 exam conducted by TNPSC, which was announced to be held on October 30, has been postponed to November 19. It has been announced that the exam has been postponed due to administrative reasons

Dated 21.07.2022 by Tamil Nadu Government Staff Selection Commission Notification no. 16/2022 on 30.10.2022 B.C. will be held on 2022, Integrated Civil Works announced Exam – 1 (Volume-I) is a preliminary examination, for administrative reasons 19.11.2022 BC It is reported that it will be held on

அக்.,30க்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வு நவ.,19க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்கு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 21.07.2022 நாளிட்ட அறிவிக்கை எண். 16/2022 ல், 30.10.2022 மு.ப. அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 2022, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 1 (தொகுதி- I) முதனிலைத் தேர்வானது, நிர்வாகக் காரணங்களுக்காக 19.11.2022 மு.ப. அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Read More

Tuesday, September 6, 2022

VETERINARY ASSISTANT SURGEON (THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE) (Oral Test Memo)

September 06, 2022 0
VETERINARY ASSISTANT SURGEON (THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE) (Oral Test Memo)

CLICK HERE TO DOWNLOAD
Read More

VETERINARY ASSISTANT SURGEON (THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE) (Oral Test)

September 06, 2022 0
VETERINARY ASSISTANT SURGEON (THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE) (Oral Test)

CLICK HERE TO DOWNLOAD
Read More

Friday, July 29, 2022

1089 காலிப்பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

July 29, 2022 0
தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக தேர்வுகள் நடத்தி நிரப்பப்பட்டு வருகின்றன. குரூப் 1, குரூப் 2 , 2A, குரூப் 4 , விஏஓ என குரூப் 8 வரை தமிழகத்தில் பல்வேறு படிநிலைகளில் உள்ள அரசுப் பணிகள், தேர்வுகள் நடத்தி அதன் மூலம் நிரப்பப்படுகின்றன.

அதன்படி தற்போது நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் உள்ளிட்ட 1089 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விருப்பதும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பதவியின் பெயர் : நில அளவர், வரைவாளர் , அளவர்/ உதவி வரைவாளர்.

மொத்த காலியிடங்கள்: 1089

நில அளவர் - 794 +4

வரைவாளர் - 236

அளவர்/ உதவி வரைவாளர். - 55

சம்பளம் - மாதம் ரூ.19500-71900/

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் - 29.07.2022

விண்ணப்பிக்க கடைசி நாள் - 24.08.2022

தேர்வு நடைபெறும் நாள் - 06.11.2022

தேர்வு முறை - கணினி வழித் தேர்வு ( Online Exam)

கல்வித் தகுதி: சிவில் இன்ஜினியரிங் பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள் (அல்லது) சம்மந்தப்பட்ட தொழிற் துறைகளில் (Surveyor, Draftsman) தேசிய தொழிற் பயிற்சி கவுன்சிலால் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு:

நில அளவர்/வரைவாளர் - 01.07.2022 அன்று 32 வயதுக்கும் கீழ் இருக்க வேண்டும் .

அளவர்/ உதவி வரைவாளர் - 01.07.2022 அன்று 37 வயதுக்கும் கீழ் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்அருந்ததியர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினர், சீர்மரபினர், ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை .

தேர்வுக் கட்டணம்: ரூ. 100 ; நிரந்தர பதிவுக் கட்டணம் : ரூ.150

மேலும், ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு தேர்வுக் கட்டணம் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மாற்றுத்திறனாளிகளுக்கான4% இட ஒதுக்கீடு உள்பட பிற இடஒதுக்கீட்டு விதிகளும் பின்பற்றப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைனில் http://www.tnpsc.gov.in / http://www.tnpscexams.in ஆகிய இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
Read More

Monday, July 25, 2022

Sunday, July 24, 2022

TNPSC Group 4 Question Paper - 2022

July 24, 2022 0
TNPSC Group 4 Question Paper 2022 - Tamil & GS


TNPSC Group 4 Question Paper 2022 - Tamil - Download here


TNPSC Group 4 Question Paper 2022 - General Studies - Download here

Read More

Tuesday, July 19, 2022

TNPSC - ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி-IV) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்வு மையம் மாற்றம் தொடர்பான செய்தி வெளியீடு - PDF

July 19, 2022 0
In continuation of Commission’s Notification No.07/2022 dated: 30.03.2022, for direct recruitment to the posts included in the Combined Civil Services Examination-IV (Group-IV), written examination is scheduled to be held on 24.07.2022 FN.

Due to administrative reasons, the candidates who had been allotted to Sakthi matriculation Hr. Sec., school in Kallakurichi Taluk and District, are reallotted to the following two examination venues.

The fresh Hall Ticket has been hosted on the Commission’s website www.tnpsc.gov.in and www.tnpscexams.in for the candidates, who had been allotted with the new examination venues. The SMS had also been sent to the candidates, regarding the change of examination venue.

Hence, the respective candidates are instructed to download the fresh Hall Ticket and attend the written examination in the examination venue mentioned in the Hall Ticket.

CLICK HERE TO DOWNLOAD PDF
Read More

கள்ளக்குறிச்சி பள்ளி டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் மாற்றம்

July 19, 2022 0
Read More

Post Top Ad

Your Ad Spot