அரையாண்டு தேர்வு விடுமுறை - சாதகமான செய்தி வரும் - ஆசிரியர் கூட்டணி தகவல். - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Wednesday, December 22, 2021

அரையாண்டு தேர்வு விடுமுறை - சாதகமான செய்தி வரும் - ஆசிரியர் கூட்டணி தகவல்.

பள்ளிக்கல்வி ஆணையர் தற்போது திருநெல்வேலி மாவட்ட மண்டல கல்வி மாநாட்டிற்கு சென்றுள்ளதால் அவரின் கவனத்திற்கு அரையாண்டு தேர்வு விடுமுறை பற்றி மாநிலத் தலைவர் பேசி இருப்பதாகவும் நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் சாதகமான செய்தி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக தற்போது என்னிடம் கூறியுள்ளார் என்ற தகவலை தோழர்களுக்கு தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

மாவட்ட முகமை



தமிழ்நாடு உயர்நிலைமேல்நிலைப்பள்ளி பட்டதாரி

ஆசிரியர் கழகம் தேனி மாவட்டம்

1 comment:

  1. இரண்டு வருடம் வீட்டில் இருந்துவிட்டு இப்போது எதற்கு அரையாண்டு தேர்வு விடுமுறை.

    ReplyDelete

Post Top Ad

Your Ad Spot