முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் வழங்கப்படும் உணவு தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Thursday, September 29, 2022

முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் வழங்கப்படும் உணவு தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் வழங்கப்படும் உணவு தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு - Food safety officials inspect quality of food served in schools under Chief Minister's breakfast programme

The Food Safety Officers conducted a survey on the quality of food provided under the Chief Minister's Breakfast Scheme to students from Class 1 to Class 5. Food Safety Department Commissioner Lalbina, Chennai Zonal Food Safety Officer Satish Kumar and team conducted the inspection at Chennai Municipal Corporation North Zone Public Kitchen Hall.

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகராட்சி வடக்கு மண்டலம் பொதுசமையல் கூடத்தில் உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் லால்பினா, சென்னை மண்டல உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் குமார் மற்றும் குழுவினர், ஆய்வு செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot