Post Top Ad
Your Ad Spot
Thursday, July 7, 2022
Home
Admissions
University of Fisheries
University of Fisheries Admission Notification
மீன்வள பல்கலையில் சேர்க்கை அறிவிப்பு
மீன்வள பல்கலையில் சேர்க்கை அறிவிப்பு
தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலையில், இளநிலை தொழில்நுட்ப படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பி.எப்.எஸ்சி., - பி.எப்.டெக்., - பி.பி.ஏ., - பி.வொகேஷனல் ஆகிய தொழில்நுட்ப படிப்புகளில் சேர பல்கலையின், www.tnjfu.ac.in/ என்ற இணையதளத்தில் ஆக.,8 வரை விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.கூடுதல் விபரங்களை, 04365 - 256430, 94426 01908 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
Tags
# Admissions
# University of Fisheries
# University of Fisheries Admission Notification
About sathish
University of Fisheries Admission Notification
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.

No comments:
Post a Comment