பல்கலை மாணவர்கள் பயங்கர மோதல் - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 3, 2022

பல்கலை மாணவர்கள் பயங்கர மோதல்

தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே நேற்று முன்தினம் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில், ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதைப் பார்த்த மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்த தரமணி போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை அங்கிருந்து கலைந்து செல்ல செய்தனர். பின்னர், இது தொடர்பாக, 4க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot