10th, 12th படித்தவர்களுக்கு மாதம் ரூ.16000 சம்பளத்தில் வேலை - கடைசி தேதி 30 ஏப்ரல் 2022 - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Tuesday, April 5, 2022

10th, 12th படித்தவர்களுக்கு மாதம் ரூ.16000 சம்பளத்தில் வேலை - கடைசி தேதி 30 ஏப்ரல் 2022

10th, 12th படித்தவர்களுக்கு மாதம் ரூ.16000 சம்பளத்தில்.. பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை..!!!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Scientific Assistant, Technician, Stipendiary Trainee வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.barc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

பதவி Scientific Assistant, Technician, Stipendiary Trainee

காலியிடங்கள் 266

கல்வித்தகுதி 10th, 12th, ITI, Diploma in Engineering

சம்பளம் மாதம் ரூ.16000- ரூ.44900/-

வயது வரம்பு 18-30 Years

பணியிடம் Jobs in Tamilnadu, Maharashtra

தேர்வு செய்யப்படும் முறை நேர்க்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை Online

கடைசி தேதி 30 ஏப்ரல் 2022

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot