டாஸ்மாக் கடைகள் மூடல் - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

15,18,26 ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல்!

வரும் 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 18ஆம் தேதி வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், 26ஆம் தேதி குடியரசு தினம் ஆகிய நாட்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்.

- டாஸ்மாக் நிர்வாகம்
Post a Comment (0)
Previous Post Next Post