#BREAKINGNEWS: T20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு - மீண்டும் 20 ஓவர் அணியில் இடம் பெற்றுளார் தமிழக வீரர் அஸ்வின் - இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுவார் - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Wednesday, September 8, 2021

#BREAKINGNEWS: T20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு - மீண்டும் 20 ஓவர் அணியில் இடம் பெற்றுளார் தமிழக வீரர் அஸ்வின் - இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுவார்




 #BREAKINGNEWS T20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

விராட் கோலி (கேப்டன்), 

ரோஹித் சர்மா, 

கே.எல்.ராகுல், 

சூர்யகுமார் யாதவ், 

ரிஷப் பண்ட், 

இஷான் கிஷான், 

ஹர்திக் பாண்டியா, 

ஜடேஜா, 

ராகுல் சாஹர், 

அஸ்வின், 

அக்ஸர் படேல், 

வருண் சக்ரவர்த்தி, 

பும்ரா, 

புவனேஷ்வர் குமார், 

சமி

ஸ்ரேயாஸ் ஐயர், 

ஷர்துல் தாகூர், 

தீபக் சாஹர் 

ஆகியோர் மாற்றுவீரர்களாக அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கான வழிகாட்டியாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவிப்பு.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுவார்

- பிசிசிஐ அறிவிப்பு

India team for 2021 WT20:

Kohli (C)

Rohit(vc)

KL Rahul

Suryakumar

Pant (wk)

Kishan (wk)

Hardik

Jadeja

R Chahar, 

Ashwin

Axaer

Chakravarthy

Bumrah

Bhuvi

Shami

Dhoni (Mentor)

Ravi (Coach)

 உலகக் கோப்பை 20 ஓவர் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு 

மீண்டும் 20 ஓவர் அணியில் இடம் பெற்றுளார் தமிழக வீரர் அஸ்வின் 

சூரிய குமார், இசான் கிஷான், வருன் சக்கரவர்த்தி ஆகிய இளம் வீரர்களுக்கு இடம் 


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot