நிறுவனம் Pudukkottai Social Welfare Department பணியின் பெயர் Chair Person & Members
பணியிடங்கள் Various
கடைசி தேதி 22.09.2021
Chair Person & Members வயது வரம்பு : பதிவு செய் வோர் குறைந்த பட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
சமூக பாதுகாப்புதுறை கல்வித்தகுதி : Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Develop ment பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுப வம் பெற்றிருக்க வேண்டும்.
சமூக பாதுகாப்பு துறை தேர்வு செயல்முறை : பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப் பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை : விருப்பமுள்ளவர்கள் தங்க ளின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 23.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். முகவரி: The District Child Protect ion Officer, District Child Protection Unit, ExService man Welfare Office Campus, Kalyanaramapuram 1st Street, Thi rugokamam Post, Pudukkottai District 622 002.


No comments:
Post a Comment