குரூப் 'சி' பணிகள்: 10-ம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு - விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.10.2021

இந்திய ராணவத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Cook
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்தியன் சமையற் கலையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Barber
காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பிரிவில் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: EBR
காலியிடங்கள்: 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் லேதர் ரிப்பேயர் மற்றும் அனைத்து கேன்வாஸ் டெக்ஸ்டைல் பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Washerman
காலியிடங்கள்: 03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மில்லடரி, சிவிலியன் துணிகளை துவைக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Tailor
காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டெய்லர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

வயதுவரம்பு: 05.10.2021 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianarmy.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Commanding Officer, 2,Army Head Quarters Signal Regiment, Roorkee Road, Meerut Cantt - 250 001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.10.2021
Post a Comment (0)
Previous Post Next Post