இந்திய நிலக்கரி நிறுவனம் (Coal India Limited) மேற்கு வங்காளம், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்தியாவின் நிலக்கரி உற்பத்திக்கு ஏறத்தாழ 85% பங்களிக்கிறது. இது, நிலக்கரி உற்பத்தியில் உலகிலேயே மிக பெரிய நிறுவனமாக உள்ளது.
இந்நிறுவனத்தில், ஏறத்தாழ 3,97,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 481 பணிகளுக்கு காலியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் தகுதிகளை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அறிவிப்பினை காண
https://www.coalindia.in/
https://www.coalindia.in/media/documents/Recruitment_of_Management_Trainees_through_Computer_Based_Test_CBT_-_2022.pdf
இந்த இணைப்பில் சென்று தெரிந்து கொள்ளவும்.

No comments:
Post a Comment