பள்ளிகளுக்கு அருகே புகையிலை - காவல் ஆணையர் எச்சரிக்கை - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Saturday, June 25, 2022

பள்ளிகளுக்கு அருகே புகையிலை - காவல் ஆணையர் எச்சரிக்கை

பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்: சென்னை காவல் ஆணையர்

Chennai Police Commissioner has warned that shops selling tobacco products near schools will be sealed. A sand sculpture has been erected at the Chennai Marina Beach to mark the International Day for the Elimination of Drug Abuse. In an interview after the visit, Commissioner of Police Shankar Jival said that 42,000 students have been sensitized on drugs.

பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தனத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட்ட பின் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அளித்த பேட்டியில், போதை பொருட்கள் குறித்து 42,000 மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot