தொழிற்பயிற்சி நிலையங்களில் ITI சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிற்பயிற்சி நிலையங்களில் ITI சேர இன்று முதல் வரும் ஜூலை 20 வரை skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

கூடுதல் தகவல்கள், சந்தேகங்களுக்கு 9499055612 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.
Post a Comment (0)
Previous Post Next Post