A public meeting on behalf of the Trichy Municipal DMK was held last night at Puthur Nankurot under the chairmanship of Mayor Anpalagan to explain the one year achievement of the DMK government. Ministers KN Nehru and Anbil Mahesh Poyamozhi spoke on the achievements of the government. Higher Education Minister Ponmudi, who was present as the special invitee, said: “In one year, Chief Minister Stalin has made many achievements in various parts of Tamil Nadu. What is the Dravidian Model Government? You need to know that first.
The Dravidian model is that all religions, all castes and all languages should live equally with all human beings. That equality is the basic principle of the Dravidian model. The Dravidian model is to acquire the right to language. The U.S. government has announced entrance exams for undergraduate students currently studying at central universities. We urge you not to choose NEED for medical education. There is nothing good in the new education policy of the United States. Admission to classes 3,5,8 is also available. That is why the Chief Minister has formulated the Tamil Nadu Education Policy. திருச்சி மாநகர திமுக சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு புத்தூர் நான்குரோட்டில் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் ேக.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அரசின் சாதனைகளை விளக்கி பேசினர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: ஓராண்டில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செய்திருக்கிற சாதனைகள் ஏராளம். திராவிட மாடல் அரசு என்றால் என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
அனைத்து மதத்தினரும், அனைத்து சாதியினரும், அனைத்து மொழிகள் பேசுபவர்களும் எல்லோரும் மனிதர்கள் என்ற நேயத்தோடு சமமாக வாழ வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். அந்த சமத்துவம் தான் திராவிட மாடலின் அடிப்படை ெகாள்கை. மொழிக்கான உரிமையை பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். தற்போது மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை கல்வி படிக்கும் மாணவர்களுக்கும், ஒன்றிய அரசு நுழைவுத்தேர்வு அறிவித்துள்ளது. மருத்துவ கல்விக்கான நீட் தேர்வை கூடாது என நாம் வலியுறுத்தி வருகிறோம். ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையில் நல்லது எதுவும் இல்லை. 3,5,8 வகுப்புக்கும் நுழைவுத்தேர்வு உண்டு. எனவே தான் தமிழ்நாடு கல்விக்கொள்கையை முதல்வர் உருவாக்கியுள்ளார்.