An eighth grade student studying at Matriculation High School near Dharmapuri was abducted by a teacher working at the same school a few days ago. Following this, the parents of the student lodged a complaint at the Morappur police station. Following this, it was revealed that a 13 year old 8th class student was taken away by a married English teacher named Mubarak from Puliyur village in Krishnagiri district in a two wheeler. In this situation, the police kept CCTV camera recordings and searched areas including Arur, Kompur, Salem and Ayodhyapattinam.
The two were then apprehended by the Morappur police on suspicion of burglary with the help of the Crime Branch police in the Ayodhyapattinam area and were taken to the Morappur police station for interrogation. Dharmapuri District Superintendent of Police S. Kalaichelvan recommended to District Collector S. Divyadarshini to arrest the abducted girl under the Prevention of Thugs Act. Following this, District Collector S. Divyadarshini ordered Mubarak to be arrested under the Prevention of Thugs Act. Imprisoned in the Central Jail கடத்தி சென்ற ஆசிரியர்
தருமபுரி அருகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் எட்டாம் வகுப்பு மாணவியை, கடந்த சில நாட்களுக்கு முன் அதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் கடத்தி சென்றார். இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து 13 வயதுடைய 8ஆம் வகுப்பு மாணவியை கிருஷ்ணகிரி மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமணமான முபாரக் என்ற ஆங்கில ஆசிரியர் இரு சக்கர வாகனத்தில் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் காவல் துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து அரூர், கோம்பூர், சேலம், அயோத்தியபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணித்து தேடி வந்தனர்.
போக்சோ சட்டத்தில் கைது
அப்பொழுது அயோத்தியபட்டினம் பகுதியில் குற்றப்பிரிவு காவலர்கள் உதவியுடன் மொரப்பூர் காவல் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்பில் ஈடுபட்ட போது இருவரையும் கையும் களவுமாக பிடித்து மொரப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர் இதனைத் தொடர்ந்து ஆங்கில ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மொரப்பூர் காவல் துறையினர் கைது செய்தனர். படிக்கும் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.கலைச்செல்வன் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினிக்கு பரிந்துரை செய்தார் இதனை தொடர்ந்து சிறுமியை கடத்தி சென்ற முபாரக் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி உத்தரவிட்டார் இதனையடுத்து முபாரக்கை கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்