ஜூலை 15 முதல் கல்லூரி மாணவிகளுக்கான ₨1,000 வழங்கும் திட்டம் அமல் - உயர் கல்வித்துறை

காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 முதல் கல்லூரி மாணவிகளுக்கான ₨1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என உயர் கல்வித்துறை தகவல்

உதவிதொகை பெறும் மாணவிகள் அரசுப்பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டியது கட்டாயம்

மாதம் ₨1,000 வழங்கும் திட்டம் மூலம் 3 லட்சம் மாணவிகள் பயனடைவர்.
Post a Comment (0)
Previous Post Next Post