நாளை தொடங்கும் கோடை விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் வேண்டுகோள்

நாளை தொடங்கும் கோடை விடுமுறை

மாணவர்கள் கோடை விடுமுறையில் நீர்நிலைகளுக்கு செல்லும்பொழுது கவனமாக இருக்க வேண்டும்

விளையாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்
Post a Comment (0)
Previous Post Next Post