ராணுவத்தில் சேர விருப்பமா - கடைசிநாள் : 9.6.2022

உத்தரகண்டின் டோராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் வெளியிடப்பட்டுள்ளது. சேர்வதற்கு அறிவிப்பு

காலியிடம்:

'டெக்னிக்கல் கிராஜூவேட் கோர்ஸ்' பிரிவில் கன்ஸ்ட்ரக்சன் டெக்னாலஜி 9, ஆர்க்கிடெக்சர் 1, மெக்கானிக்கல் 6, எலக்ட்ரிக்கல் 3, கம்ப்யூட்டர் சயின்ஸ் 8, ஐ.டி., 3, எலக்ட்ரானிக்ஸ் 1, கம்யூனிகேசன் ஏரோநாட்டிக்கல் 3, 1, எலக்ட்ரானிக்ஸ் 2, புரொடக்சன் 1, இன்ட்ஸ்ட்ரியல் 1,ஆட்டோமொபைல் 1 என மொத்தம் 40 டங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பி.இ., முடித்திருக்க வேண்டும்.

வயது : 1.1.2023 அடிப்படையில் வயதுக்குள் இருக்க வேண்டும். 20 27

தேர்சசி முறை : கல்வித்தகுதி மதிப்பெண், மருத்துவ சோதனை தேர்வு. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 49 வார பயிற்சி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கடைசிநாள் : 9.6.2022

விபரங்களுக்கு : www.joinindianarmy.nic.in
Post a Comment (0)
Previous Post Next Post