Post Top Ad
Your Ad Spot
Tuesday, April 12, 2022
Home
Latest News
அண்ணா பல்கலை, பாரதியார் பல்கலை, அழகப்பா பல்கலை மாணாக்கர்கள் / ஆராய்ச்சியாளர்களுக்கு விடுதி
அண்ணா பல்கலை, பாரதியார் பல்கலை, அழகப்பா பல்கலை மாணாக்கர்கள் / ஆராய்ச்சியாளர்களுக்கு விடுதி
அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில்
மாணாக்கர்கள் / ஆராய்ச்சியாளர்களுக்கு
விடுதி கட்டப்படும்
(Construction of New Hostel for Students /
Research Scholars In Alagappa University
Campus)
அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில்
4,800 மாணாக்கர்களும் 500 முனைவர்
பட்ட ஆராய்ச்சியாளர்களும் பயின்று
வருகின்றனர். ஏற்கனவே உள்ள
விடுதிகளில் இடப்பற்றாக்குறை
இருப்பதால்,
மாணாக்கர்களின்
சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு
ரூ.19.50 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதி
கட்டப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.

No comments:
Post a Comment