தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் பதவிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. தகுதியுடையோர் 10.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம்: tnpcb.gov.in/pdf_2022/Appli
விண்ணப்பப் படிவம்: tnpcb.gov.in/pdf_2022/Appli