Degree முடித்தவர்களுக்கு Tamil Nadu Fibrenet Corporationல் வேலைவாய்ப்பு - கடைசி தேதி: 21.04.2022

Degree முடித்தவர்களுக்கு.. டான்ஃபிநெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க...!!!!

தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Fibrenet Corporation Limited

பதவி பெயர்: Manager and Consultant

கல்வித் தகுதி: CA and Degree

தேர்வு செயல்முறை: Written Test/Interview

கடைசி தேதி: 21.04.2022

கூடுதல் விவரங்களுக்கு:

https://tanfinet.tn.gov.in/
Post a Comment (0)
Previous Post Next Post