கேம்பிரிட்ஜில் அக்டோபர் 2022 முதல் புதிய படிப்பு - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Thursday, April 28, 2022

கேம்பிரிட்ஜில் அக்டோபர் 2022 முதல் புதிய படிப்பு

கேம்பிரிட்ஜின் புதிய படிப்பு

இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், மாணவர்களிடம் பன்முகத்தன்மையை அதிகரிக்கும் முயற்சியில் புதிய ப்ரீ-டிகிரி பவுண்டேஷன் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ள இந்த படிப்பு அக்டோபர் 2022 முதல் துவங்குகிறது. ஓர் ஆண்டு கால அளவு இப்படிப்பு, முதல்கட்டமாக 52 மாணவர்களை கொண்டு ஆரம்பிக்கப்படுகிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறையாக பட்டப்படிப்புக்கு முந்தைய படிப்பை வழங்குவது இதுவே முதல் முறையாகும். திறமையான மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலையின் சான்றிதழை பெறுவதோடு, கலை, மனிதவியல், சமூக அறிவியல் போன்ற பிரிவுகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் தகுதியை பெறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot