மக்களவையில் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், நாட்டில் கூட்டுறவு இயக்கத்தின் அடித்தளத்தை உறுதியாக ஆழப்படுத்த கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்’.
புனேவை தளமாகக் கொண்ட வி.ஏ.எம்.என்.ஐ.சி.ஓ.எம்., எனும் வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்தை கூட்டுறவு பல்கலைக்கழகமாக மாற்றுவது உட்பட கூட்டுறவு பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான கோரிக்கைகள் அரசாங்கத்திடம் வந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மத்திய அரசில் கூட்டுறவுத் துறையின் முக்கியத்துவம் கருதி, அதற்கென தனி அமைச்சகம் ஜூலையில் அமைக்கப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இத்துறை ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.