தமிழ்நாடு அரசு
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (Pradhan Mantri Matsya Sampada Yojana) கீழ் ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருடத்திற்கு பணிபுரிந்திட மாநில அளவில் தரவு மற்றும் மேலாண்மை தகவல் அமைப்பு மேலாளர் பதவிக்கான (State Data cum MIS Manager)விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு: www.fisheries.tn.gov.in-ஐ-காணலாம். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்: 05/01/2022