தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (TNGTF) - மாநில மையம் - செய்தி அறிக்கை - 07-09-2021

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்புகளுக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.


அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு மகிழ்ச்சி அளிந்த போதிலும் பந்திய அரசு வழங்கியுள்ளதைப்போல ஜூலை மாதம் முதல் தேதி முதல் வழங்க வேண்டும் என்பதே ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பாகும். கூந்த மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சுட்டமைப்பு வலிபுறுத்தியுள்ளது. ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் 16 மாத அகவிலைப்படியினை அரசின் மொரோளா கால செலவினங்களுக்காக விட்டுக் கொடுத்து உள்ளார்கள். எனவே, பாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அதயிலைப்படி உயர்வினை ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.


ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் ஈடுக்கப்பட்ட பழிவாங்கும். நடடிக்கைகள் ஏந்து செய்யப்பட்டுள்ளறையும், போராட்ட மலை நாட்கள் பணிக்காயயாக மருதப்படும் என்கிற அறியிப்யையும் போராட்ட காலத்தில் வழங்கப்பட்ட இடமாறுதல் உத்தாவு ரத்து செய்யப்பட்டு ஆசிரியர்கள் மீண்டும் பழைய இடத்திலேயே பணி அர்த்தப்படுவார்கள் என்ற அறிவிட்டையும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முழுமனதோடு வரவேற்கிறது.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகளைக் களைய வேண்டும், கொாேளா காய சிகிச்சைக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும். சிகிச்சை பெறும் ஊழியர்களுக்கான 18:L" DESC உதவி மையம் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பிராயம் ஊக்க ஊதியம் மீண்டும் வழங்குவதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என்கின்ற அறியிட்டையும் எகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கை என்பது பழைய ஓய்யூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கம் பல்வேறு கூட்டங்களில் நுக்கொண்டு வலியுறுத்தி வந்துள்ளார். அரசின் நிதி நிலை கவலைக்கிடமாக இருந் போதிலும் பழைய ஓவ்வூரியத் திட்டத்தை நடைமுறைபடுத்துவது மட்டுமே ஆரிரியர்கள். அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்பாகும். ஆகவே பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும். அது அரசின் பரிசீலனையில் உள்ளது என்கிற மகிழ்ச்சிகரமான அறிவிப்பையும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விரைவில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
Post a Comment (0)
Previous Post Next Post