கள்ளக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்கள், சின்னசேலம் வட்டம் சின்னசேலம் குறுவட்டத்திற்குட்பட்ட கிராமங்கள், மற்றும் நைனார்பாளையம் குறுவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் இன்று 17.07.2022 பிற்பகல் முதல் 31.07.2022 பிற்பகல் வரை 144 தடை உத்தரவு.
பத்திரிக்கைச் செய்தி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13.07.2022 அன்று காலை
கள்ளக்குறிச்சி வட்டம், கனியாமூர் கிராமத்தில் சக்தி மெட்ரிக் மேல்நிலை
தங்கி 12-ஆம் வகுப்பு பயின்றுவந்த கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்ட
கிராமத்தைச் சேர்ந்த மாணவி செல்வி.ஸ்ரீமதி (வயது-16) த/பெ.ராமலிங்கப்
பள்ளி வளாகத்தில் இறந்தது தொடர்பாக பல கட்ட போராட்டம் நடத்தப்
அமைப்புகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொ
மாவட்ட ஆட்சியரிடம் மாணவியின் தாயார் திருமதி.செல்வி
உறவினர்கள் மற்றும் வழக்குரைநர் நேரில் சந்தித்து மனு அளித்து நடவடி
கேட்டுக்கொண்டபோது, சட்டரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்
அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று 17.07.2022 காலை 10.00 மணியளவில் 10
நபர்கள் பள்ளியின் முன்பு கூடி கற்களை வீசி தாக்கியும் காவல்துறை வ
பள்ளி வாகனங்களை தீ வைத்தும் கொளுத்தினர். இதனை கட்டுப்படுத்த
படையினர் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் அருகில் உள்ள ம
வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை
வரவுள்ளது. இவ்விசாரணைக்கு காவல் துணை கண்காணிப்பாளர் நீதிம
மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேலும் போராட்டத்தை கட்
கோட்டாட்சியர் கள்ளக்குறிச்சி அவர்களால் Cr.Pc. 144-ன்கீழ் தடை உத்த
வட்டம் முழுவதும், சின்னசேலம் வட்டத்தில், சின்னசேலம் மற்றும்
குறுவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் பிறப்பிக்கப்பட்டு
