பணியில் உள்ள ஓட்டுநர் நடத்துநர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக சுற்றறிக்கை

நமது மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில் 500 பேருந்துகளில் முதற்கட்டமாக CCTVணி கேப்ராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பேருந்திலும் மூன்றுகேமராக்கள் நான்கு அவர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன. பேருத்துகளில் பயணம் செய்யும் பணிகளுக்கு மற்றவர்களால் ஏற்படும் அசௌகரியங்களின் போதும் பெண்களின் பாதுசைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நிகழ்வுகளின் போதும் அவசர அழைப்பு பொத்தானை (anic Button அழுத்தி அந்திகழ்வுகளை பதிவு செய்யளைம் அவ்காறுசெய்வதன் மூலம் கட்டனை மையத்தில் பேருத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோபதியின் சில வினாடி முன் தொகுப்புடன் ஒரு எச்சரிக்கை மணி ஒலிக்கும். இந்த ஒலி தூண்டுதலை கொண்டு செயலியை இயக்குபவர் | Operator| நிலைமையைக் கண்காணித்து நிகழ்நோ அடிப்படையில் அடுத்த நடவடிக்கைக்கு ஆவன செய்வார்.

பேருந்தின் நடத்துனர் பேருந்தினுன் இந்த ஒலி ஏற்படும்போது அங்குள்ள நிலைமையைக் கண்காணித்து அதற்கு தக்கண்று காவல் துறை நடவடிக்கை மற்றும் மருத்தும் உதவி தேவைப்படும் பட்சத்தில் 544605003057 நிர்பபாக தமிமையர் என்ற கைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாரினை தெரிவிக்க வேண்டும் புகார் தெரிவிக்கப்பட்டவுடன் தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாடு மையத்தில் தகுந்த நடவடிக்கை எடுப்பர் என்பதனைத் தெரித்துக் கொள்ளப்படுகிறது மேலும், தங்கள்பணிமனையில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள விவரம் இத்துடான் இணைக்கப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post