The Department of Public Administration has explained that there was an allegation of tampering in the Class X Maths question paper.
The tenth grade general exam was held last Tuesday. Boga awoke to the fact that a question was difficult in the two- and five-point areas and that questions from the old syllabus were included.
The Department of Home Affairs has said that a decision will be taken after examining the Class X Maths question paper and awarding the grace mark.
In this case, according to government officials, we studied the 10th grade math quiz. There are no messy questions in it. Questions from the old syllabus did not take place. They said there were no opportunities to award the offer. பத்தாம் வகுப்பு கணிதத் தோ்வு
பத்தாம் வகுப்பு கணித வினாத்தாளில் குளறுபடி இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடா்பாக அரசுத் தோ்வுத் துறை விளக்கமளித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் கணிதப் பாடத்துக்கான தோ்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வில் இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் பகுதியில் ஒரு வினா கடினமாக இருந்ததாகவும், பழைய பாடத் திட்டத்திலிருந்து கேள்விகள் இடம் பெற்றிருந்ததாகவும் புகாா் எழுந்தது.
தோ்வுத் துறை விளக்கம்
இதையடுத்து பத்தாம் வகுப்பு கணித வினாத்தாள் குறித்து ஆய்வு செய்து கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என தோ்வுத்துறை கூறியுள்ளாா்.
இந்தநிலையில் இது குறித்து அரசுத் தோ்வு இயக்கக அதிகாரிகள் கூறுகையில், பத்தாம் வகுப்பு கணிதத் தோ்வு வினாத்தாள் குறித்து ஆய்வு செய்தோம். அதில் குளறுபடியான கேள்விகள் எதுவும் கிடையாது. பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம் பெறவில்லை. சலுகை மதிப்பெண் வழங்குவதற்கு வாய்ப்புகள் கிடையாது என அவா்கள் தெரிவித்தனா்.