பெருமாள்பட்டு ஊராட்சி ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு புத்தகங்களை வழங்கிய கிராம நிா்வாக அலுவலா் புகழேந்தி.
திருவள்ளூா் அருகே அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளியில் உலக புத்தக தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
பெருமாள்பட்டு ஊராட்சி அரசு ஆதிராவிடா் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் நிா்மலா தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கிராம நிா்வாக அலுவலா் புகழேந்தி பங்கேற்றாா்.
வினா-விடை போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு நினைவு பரிசுகள், பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் ஆங்கில அகராதி, திருக்கு உள்ளிட்ட நூல்கள் வழங்கப்பட்டன. ஆசிரியா்கள் மனோகரன், நித்யா உள்ளிட்டோா் புத்தகங்களை வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினா். ஆசிரியை மஞ்சுளா நன்றி கூறினாா்.