ரூ.90 கோடி மதிப்பீட்டில் விரிவான பள்ளிக் கட்டமைப்புத் திட்டம்



5. விரிவான பள்ளிக் கட்டமைப்புத் திட்டம்

1000 மாணவர்களுக்கு மேல் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் அனைத்துத் தேவைகளையும் வசதிகளையும் உள்ளடக்கிய முழுமையான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.

முதல் கட்டமாக நடப்பாண்டில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.
Post a Comment (0)
Previous Post Next Post