கோவை மாநகரக் காவல் - பத்திரிக்கை செய்தி நாள். 17.11.2021 - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Wednesday, November 17, 2021

கோவை மாநகரக் காவல் - பத்திரிக்கை செய்தி நாள். 17.11.2021

கோவை மாநகரக் காவல்

பத்திரிக்கை செய்தி நாள். 17.11.2021

கடந்த 07.11.2021ஆம் தேதியன்று, இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் நிறுவனத் தலைவர் திரு.அர்ஜூன் சம்பத் அவர்கள் தமிழ் திரைப்பட நடிகர் திரு.விஜய சேதுபதி அவர்கள் "தேவர் அய்யா அவர்களை இழிவுபடுத்தியதற்காக அவரை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ 1001/- வழங்கப்படும்" என தனது Twitter பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மேற்படி பதிவானது அமைதி மீறுதலை தூண்டும் உட்கருத்துடனும், குற்றமுறு மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளது. எனவே இது தொடர்பாக இன்று 17.11.2021 ஆம் தேதி, பி1 கடைவீதி காவல் நிலைய குற்ற எண்- 633/2021, U/s 504, 506 (i) IPC ன் படி திரு.அர்ஜூன் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot