அதில் பெண்களின் கல்வி உரிமையை பறிக்காதீர் என தலிபான்களை கேட்டுக்கொள்ளும் சிறுமி நான் உணவு உண்டு வீட்டிலேயே முடங்கிக்கொள்ள பிறப்பெடுக்கவில்லை. நான் பள்ளிக்கு செல்ல வேண்டும். நம் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என கூறுகிறார். பெண்களுக்கு கல்வி கிடைக்காமல் ஒரு நாடு எப்படி முன்னேற முடியும் என சிறுமி கேட்கும் கேள்விக்கு தலிபான்கள் செவிமடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

No comments:
Post a Comment