பழங்குடியினர் நல பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அமைச்சர் கயல்விழி உத்தரவு - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 12, 2022

பழங்குடியினர் நல பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அமைச்சர் கயல்விழி உத்தரவு

We need to increase student enrollment in tribal welfare schools

Increase enrollment of students in tribal welfare schools in Tamil Nadu,

Minister Kayalvizhi has ordered to take action to prevent student dropouts.

He also advised them to give appropriate advice on higher education and ensure that they join the course.

பழங்குடியினர் நல பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்

தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் நல பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும்,

மாணக்கர் இடைநிற்றலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் கயல்விழி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவர்களுக்கு உயர்கல்வி குறித்த தகுந்த ஆலோசனை வழங்கி, அவர்கள் படிப்பில் சேருவதை உறுதி செய்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot