நாமக்கல் அருகே புதிய முயற்சி - கிராமம், கிராமமாக சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியைகள் - பெற்றோர்கள் வரவேற்பு

நாமக் கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியத்தில் உள்ளது பரளி.இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் 225 மாணவ, மாணவி கள் படித்து வருகிறார்கள். தலைமை ஆசிரியையாக சாந்தி பணியாற்றி வரு கிறார்கள். இவருடன் சேர்த்து 7 ஆசிரிய, ஆசிரி யைகள் இங்கு பணிபுரிகி றார்கள். இவ்பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆன் லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் தொடர்ந்து பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரும்பா லான பெற்றோர்கள் ஏழை பெற்றோர்கள் என்பதால் ஆன்லைன் மூலம் முழு மையாக கற்பிக்க முடியவில்லை. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரி யர் மற்றும் ஆசிரிய, ஆசி ரியைகள் ஒன்று சேர்ந்து மாணவ, மாணவிக ளின் இருப்பிடத்துக்கே சென்ற பாடம் நடத்த முடிவு செய்து அதை செயல்படுத்தி வருகிறார் கள். தினமும் மாலையில் 4.10 மணிக்கு பள்ளியின் வேலைநேரம் முடிந்ததும், ஒவ்வொரு ஆசிரியரும், ஒவ்வொரு கிராமத்துக்கு சென்ற அந்த கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவி யரை அங்குள்ள கோயில் வளாகம் மற்றும் பொது இடங்களில் சமூக இடை வெளியுடன் அமரவைத்து பாடம் நடத்தி வருகிறார்கள். இதற்கு பெற்றோர் கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி கூறுகையில், ‘பல மாதமாக குழந்தைகள் பள்ளிக்கு வரமுடியாத சூழல் இருக் கிறது. இதனால் அவர்க ளின் இருப்பிடம் சென்று பாடம் நடத்துகிறோம். மாலை 4.30 மணிக்கு துவங்கும் வகுப்புகள் 5.45 வரை நடைபெறும். பெற் றோர்களும் உடன் இருந்து கவனிக்கிறார்கள். இது எங்களுக்கு மகிழ்ச் சியை ஏற்படுத்துகிறது. இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில் மட்டும் எங்கள்பள்ளியில் 34 பேர் சே துள்ளனர். அனைத் வகுப்புகளுக்கும் ஆ லைன் மூலம் பாடம் நட துகிறோம். பெரும்பாலான பெ றோர்கள் ஏழ்மை நின யில் இருப்பதால் அவ ளின் குழந்தைகளுக் ஆன்லைன் மூலம் கல் கற்று கொடுக்க முடி வில்லை. இதனால் நேர சென்று பாடங்கள் நட தப்படுகிறது. பள்ளிக திறக்கும் வரை தொடர் இது போல வகுப்புக நடத்தப்படும்,' என்றா; கூலி வேலைக்கு செ றாலும், குழந்தைகள் ரியர்களின் கண்காண பில் இருப்பது தங்களுக் மிகுந்த மகிழ்ச்சி அளி தாக பெற்றோர்க தெரிவித்தனர்.
Post a Comment (0)
Previous Post Next Post