பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11‌.2021

அரசு,அரசு உதவி பெறும் கல்விநிறுவ னங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்ப டுத்தப்பட்ட மாணவ. மாணவிகள் சுல்வி உத வித்தொகை பெற விண் ணப்பிக்க அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது அரசு.அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங் கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப் பட்ட, மிகப் பிற்படுத்தப் டமற்றும்சீர்மரபினர் பட்ட மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

விண் ணப்பங்கள் 14.11 2021க்குள் இணையதளம் மூலம் கேட் புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதே போல் புதிய இனங்களுக்கு இணை யதளம் 16.11.2021 முதல் செயல்படத் துவங் கும். புதிய இனங்களுக் கான விண்ணப்பங்கள் 31.12.2021க்குள் இணை யதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண் டும். மேலும் விவரங்க ளுக்குமாவட்டஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவல கத்தை அணுகவும் அரசு இணையதளம் www.m.gov. in/bembcdeptல்இத்திட்டங் கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படி வங்கள் உள்ளது.இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.
Post a Comment (0)
Previous Post Next Post